Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Sylviya"

By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1393
ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஐரோப்பிய ஆ...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 12th, 2017
0 Comments
1230
இஸ்லாம் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் ஒருவர் யூகிப் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது சிறந்தது என யூகிப் கட்சியின் துணைத் தலைவர் பீட்டர் (Peter Whittle) தெரிவித்துள்ளார். ஷரியா சட்டம் தொடர்பில் எழும் அழுத்தங்கள் குறித்து கண்காணிப்பவரான வாட்ட...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1365
மருந்து கலக்கப்பட்ட சுமார் 200,000 முட்டைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் உட்கொண்டுள்ளனர் என பிரான்ஸ் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட முட்டைகளையே பிரான்ஸ் மக்கள் உட்கொண்டுள்ளதாக இந்த விடய...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1324
துருக்கியின் எல்லையில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துருக்கியின் பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார். துருக்கித் தலைநகர் அங்காராவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1286
மத்தியதரைக்கடலில் வரும் போது மூழ்கி உயிரிழந்த 13 குடியேற்றவாசிகள் தொடர்பில், ஜேர்மனிய நீதிமன்றத்தால் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் துருக்கியில் இருந்து...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1229
பால்ட்டிக் கடற்கரை பகுதியை அண்மித்துள்ள கலினின்கிராட் பகுதியில் ரஷ்ய கடற்படையினர் இராணுவ பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பயிற்சி நடவடிக்கை தொடர்பான தகவல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த தக...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1259
வடகொரிய மற்றும் அமெரிக்க சர்ச்சை விவகாரத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முனைவது பொருத்தமற்றது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் மற்றும் குடியேற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பின் இயக்குனர...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1205
மத்திய போர்த்துக்கல்லில் அமைந்துள்ள அப்ரன்டீஸ் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 683 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 216 தீயணைப்பு வண...
By Sylviya
In ஐரோப்பா
Aug 12th, 2017
0 Comments
1419
வடகொரியா விவகாரம் தொடர்பில் இராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் (Sergei Lavrov), அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 12th, 2017
0 Comments
1227
லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் நிலத்தடி ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில் ஒன்றிலிருந்து புகை கிளம்பியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த லண்டன் தீயணைப்பு படைவீரர்கள் அவ்விடத்திற்கு வி...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 12th, 2017
0 Comments
1224
மஞ்செஸ்டரில் உள்ள போல்ட்டன் ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுமானப்  பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை போல்ட்டன் ரயில் நிலையத்தின் சேவைகள் பல இடைநிறுத்தப்படும் என தெ...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 12th, 2017
0 Comments
1274
தென் மேற்கு வேல்ஸின் இஸ்டலிஃபேரா (Ystalafera) எனும் பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர். சுமார் 10 குடும்பங்கள் குறித்த பகுதியை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) உ...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 12th, 2017
0 Comments
1217
நல்லறிவு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். வடகொரியா மற...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 11th, 2017
0 Comments
1203
ஹீத்ரோ விமானநிலையத்தில் ஊனமுற்ற பயணிகளுக்கு குறைந்த சலுகைகளே செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளை நிர்ணயிக்கும் நிறுவனமே மேற்குறித்த அறிக்கையை இன...
By Sylviya
In இங்கிலாந்து
Aug 11th, 2017
0 Comments
1189
ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து பிரித்தானியாவுக்குள்ள அச்சுறுத்தல்கள் இன்னும் 20 தொடக்கம் 30 வருடங்களுக்கு தொடரும் என MI5 புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் இவென்ஸ் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அச்சறுத்தல் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பி.பி.சி சேவையால் ...
By Sylviya
In உலகம்
Aug 11th, 2017
0 Comments
1257
ரஷ்யாவில் பணியாற்றி வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். நியூ ஜேர்சியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவித்த போதே...
By Sylviya
In ஐரோப்பா
Aug 11th, 2017
0 Comments
1214
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவித மருந்து கோழிப் பண்ணைகளில் உபயோகிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. குறித்த மருந்து வகை மனித உடலில் கலக்கும் பட்ச...
By Sylviya
In ஐரோப்பா
Aug 11th, 2017
0 Comments
1249
கோழிப் பண்ணைகளில் உபயோகிக்கப்பட்ட ஒருவித மருந்து, முட்டைகளிலும் கலந்திருக்கலாம் எனும் எனும் சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி மருந்தில் உள்ள நச்சுத்தன்மை முட்டைகளிலும் பரவியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நெத...
By Sylviya
In ஐரோப்பா
Aug 11th, 2017
0 Comments
1301
மத்திய ஸ்பெய்னில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெய்னில் தற்போது நிலவி வரும் அதிவேகக் காற்று காரணமாக குறித்த காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாகவும் அதனைக் கட்ட...