Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "Shailu"

By Shailu
In சிறப்புச் செய்திகள்
Jul 18th, 2017
0 Comments
1519
குரங்கு கூட்டுக்குள் நாம் இருக்கும் போது, தீடீரென குரங்கு வந்தா என்ன செய்வோம். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பாருங்கள்...
By Shailu
In உணவு
Jul 5th, 2017
0 Comments
1348
தேவையான பொருள்கள் அன்னாசிப்பழச்சாறு – 1 கப் கடலைமா – 1/2 கப் சீனி – 1/2 கப் உருக்கிய நெய் – 1/2 கப் முந்திரி – 7 பருப்புகள் திராட்சை – 6 ஏலப்பொடி – 1/2 ஸ்பூன் தண்ணீர் – 1 கப் செய்முறை முதலில் அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ள வேண்டும். ...
By Shailu
In உணவு
Jul 5th, 2017
0 Comments
1291
தேவையான பொருட்கள் கேரட் – ஒன்று போஞ்சி – 5 முட்டைக்கோஸ் – சிறிய துண்ட பெங்களூரு தக்காளி – சிறியது 1 துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – சிறிதளவு மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை தண்ணீர் – 100 மில்லி செய்முற...
By Shailu
In தொழில்நுட்பம்
Jun 22nd, 2017
0 Comments
1336
கூகுளின் Gmail ஆனது தற்போது Smart Reply  என்ற ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. Suggestions அடிப்படையில் செயல்படும் கூகுளின் இப் புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் IOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் பெறலாம். கூகுளின் Smart Reply  என்ற வசதியின் மூலம் நமக்...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1173
தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் காலவரையற்ற போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா தலமான டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் இன்று (வியாழக்கிழமை) 11-வது நாளாகவும் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தோ...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1230
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான நளினி இன்னும் 10 நாட்களுக்குள் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) மாலை வேலூர் மத்திய பெண்கள்  சிறையிலுள்ள நளினியை சந்தித்த அவரது வழக்க...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1186
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயுடன் இன்று (வியாழக்கிழமை) திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (வியாழக்கிழமை)முன்னாள் பிரதமர்  வாஜ்பாயின் இல்லத்தில் இடம...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1327
பி.எஸ்.எல்.வி சி-38 ரொக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான நேரக்கணிப்பு இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ரொக்கெட் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-38 ராக்கெட், நாளை காலை 9.30 மணிக்கு 31 செய...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1297
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு அ.தி.மு.க அணிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள...
By Shailu
In சினிமா
Jun 22nd, 2017
0 Comments
1367
‘தளபதி’ விஜய்யின் பிறந்த தினமான இன்று (வியாழக்கிழமை) ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. ஓரம்போ, வா குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் தற்போது மாதவன...
By Shailu
In சினிமா
Jun 22nd, 2017
0 Comments
1375
‘தளபதி’ விஜய்யின் பிறந்தநாளான இன்று(வியாழக்கிழமை) அவரது  ரசிகர்கள் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளனர். விஜய்யிற்கு உலகம் முழுவதும் பல கோடி  ரசிகர்கள் இருக்கின்றார்கள். அந்தவகையில், இவருடைய புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது பிரம்மாண்டமான...
By Shailu
In சினிமா
Jun 22nd, 2017
0 Comments
1716
தளபதி விஜய் இன்று (வியாழக்கிழமை) தன்னுடைய பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார். பிறந்த தினத்தை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு ...
By Shailu
In சினிமா
Jun 22nd, 2017
0 Comments
1333
கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வந்த ஓவியா தற்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கின்றார். விமல் நடித்த ‘களவாணி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. கேரளத்தைச் ச...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1334
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வரு...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1293
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் – புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று (புதன்கிழமை) மாலை ரோந்து பணியில் ஈடுப...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1304
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தா சிறைச்சாலையில், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக சிகிக்சைகள் வழங்கப்பட்டதோடு, தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1310
கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) 600 விசைப்படகுகளில் ...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1361
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்வரும் ஜுலை 9ஆம் திகதி அய்யாக்கண்ணு டெல்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்ப...
By Shailu
In இந்தியா
Jun 22nd, 2017
0 Comments
1346
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வின்  வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதற்கு அ.தி.மு.க. அம்மா அணி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற...