Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "hoshika"

By hoshika
In கனடா
Dec 31st, 2016
0 Comments
1304
மார்க்கம் நகரின்  Thornhill பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரும் 17 வயதானவர்கள் எனவும், இவர்கள் தாமாகவே பொலிஸில் சரணைந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்த...
By hoshika
In கனடா
Dec 31st, 2016
0 Comments
1256
கனடாவில் வன்முறைகள் குறைந்த பகுதியாக, பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் விளங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வன்முறைச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு, கனடாவின் பல்வேறு பாகங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது....
By hoshika
In கனடா
Dec 31st, 2016
0 Comments
1178
2017ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) இரவு பிரமாண்டமான வகையில் இடம்பெறவுள்ள நிலையில், ரொறொன்ரோவின் மத்திய பகுதியில், நாதன் பிலிப்ஸ் சதுக்கத்திற்கு அருகே, அந்த பிராந்தியத்தினை சூழவுள்ள பல்வேறு வீதிகள் போக்குவ...
By hoshika
In கனடா
Dec 31st, 2016
0 Comments
1180
கனடாவில் வழக்கத்தை விட இந்த விடுமுறை காலப்பகுதியில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இந்த பருவகாலத்திற்கான சளிக்காய்ச்சல் சம்பவங்களும், நோயாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்...
By hoshika
In கனடா
Dec 31st, 2016
0 Comments
1221
கனடாவின் 401- கிழக்கு நெடுஞ்சாலையில் நேற்று காலை (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நே...
By hoshika
In உலகம்
Dec 31st, 2016
0 Comments
2001
இந்தியாவுக்கு செல்வது தொடர்பில், இஸ்ரேலின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனரகம் தம் நாட்டுப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக புத்தாண்டு காலப்பகுதியில் தென் மேற்கு இந்தியாவில் மேற்கத்தேய சுற்றுலாப் பயணிகள் ஒன்றுகூடும் இடங்கள் மீது தாக்கு...
By hoshika
In ஆசியா
Dec 31st, 2016
0 Comments
1491
எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் இறுதியுடன், யானைத் தந்தத்துடன் தொடர்பான அனைத்த வர்த்த நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள்  தடைசெய்யப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த முடிவை, யானைகளின் எதிர்காலத்திற்கான ‘historic and game-changer’ என பாதுகாப்புக் குழுக்கள் வர...
By hoshika
In அமொிக்கா
Dec 31st, 2016
0 Comments
1234
கலிஃபோர்னியா மாநிலத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 24 மணி நேரத்தில்,  24 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலிஃபோர்னியாவின் சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உட்பட பல பகுதிகளில் இந்த நிலநடுக்க அதிர்வுக...
By hoshika
In அமொிக்கா
Dec 31st, 2016
0 Comments
1293
அமெரிக்காவின் ஓஹியோ விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட நிலையில் காணாமல்போன இரட்டை எஞ்சின் கொண்ட Cessna Citation 525  விமானத்தை தேடும் பணிகளில், அமெரிக்க மற்றும் கனேடிய கடலோரக் காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆறு பேருடன் பயணித்த நிலையில் காணாமல் போன இந்த ...
By hoshika
In அமொிக்கா
Dec 31st, 2016
0 Comments
1390
அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து பிராந்தியத்தின் பல பகுதிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த ‘nor’easter’ பனிப்புயல் தாக்கியதில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புயல் தாக்கத்தால் பிராந்தியத்தின் சில பகுதி...
By hoshika
In உலகம்
Dec 31st, 2016
0 Comments
1747
தெற்கு யேமனில் உள்ள ஏடன் சர்வதேச விமான நிலையத்தில் கணிசமானளவு டேஷ் ரக்ஃபிரி தீவிரவாதிகளை ஏற்றிய துருக்கிய விமானம், ஏடன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக யேமனிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டேஷ் ரக்ஃபிரி தீவிரவாத அமைப்பிற்குள் ஐ.எஸ், டே...
By hoshika
In ஏனையவை
Dec 30th, 2016
0 Comments
1310
ரோமானிய நாட்டின் பிரதமராக இடதுசாரி கட்சியின் Sorin Grindeanu ஐ, ஜனாதிபதி கிளவுஸ் லொஹன்னீஸால் பெயரிடப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான இந்த அறிவிப்பில், 43 வயதான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றிய Sorin Grindeanu,  பிரதமராக தெரிவாகியு...
By hoshika
In இங்கிலாந்து
Dec 30th, 2016
0 Comments
1315
பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பிராந்திய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) ஜி.எம்.ரி நேரப்படி 02:45 மணியளவில் ஒக்ஸ்ஃபோர்ட் பேரூந்து நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம், M40 வீதிக்க...
By hoshika
In ஏனையவை
Dec 30th, 2016
0 Comments
1192
தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் (FSB) தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பரவலாக தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலே, இவர்...
By hoshika
In ஐரோப்பா
Dec 30th, 2016
0 Comments
1199
ஆபிரிக்க பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக போராட சாட்டில் நிலைகொண்டுள்ள பிரஞ்சுப் படைகள், நீண்ட கால போர் நடவடிக்கையில் ஈடுபட தயாராக வேண்டும் என பிரான்ஸ் பிரதமர் பேர்னாட் கசினோவ் தெரிவித்துள்ளார். சாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்...
By hoshika
In இங்கிலாந்து
Dec 30th, 2016
0 Comments
1296
வெப்பநிலை வீழ்ச்சியடைதல் மற்றும் கடுமையான மூடுபனி ஆகியவை தொடர்பில், பிரித்தானியாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதார நிலை மற்றும் போக்குவரத்து தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் ஜனவரி ...
By hoshika
In இங்கிலாந்து
Dec 30th, 2016
0 Comments
1146
கடந்த 5 வருடங்களில் இங்கிலாந்தில் உள்ள தேசிய பூங்காக்கள், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் மில்லியன் பவுண்ஸ் கணக்கான நிதியை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011 – 2016 வரையான காலப்பகுதிக்குள், குறித்த பூங்காக்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த ...
By hoshika
In இங்கிலாந்து
Dec 30th, 2016
0 Comments
1240
இஸ்ரேலிய வரலாற்றில் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் முக்கிய வலதுசாரி என வர்ணித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியை பிரித்தானியா சாடியுள்ளது. தற்போதைய இஸ்ரேலின் ஆளும் கூட்டணியினால் மிகத் தீவிரமான கொள்கைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இஸ்ரேல் ...
By hoshika
In இங்கிலாந்து
Dec 30th, 2016
0 Comments
1206
பயிற்சி பெறும் சாரதிகளின் கற்கை நெறி பாடத்திட்டத்திற்குள், புதிய போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான கற்கைகளும் உள்ளடக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்தும் புதி...