Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Advertisement

In Advertisement
January 17, 2018 9:54 am gmt |
0 Comments
1052
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், இரட்டை இலைச்சின்னத்தை மீட்பதே தற்போதைய நோக்கம் எனவும் ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.டினகரன் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) அங்குள்ள புரட்சி தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்த...
In Advertisement
January 13, 2018 9:01 am gmt |
0 Comments
1020
In Advertisement
January 11, 2018 12:01 pm gmt |
0 Comments
1042
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்...
In Advertisement
January 10, 2018 1:00 pm gmt |
0 Comments
1051
கல்முனை 12 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க...
In Advertisement
January 10, 2018 12:58 pm gmt |
0 Comments
1045
இம்மாதம் 15திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா சிறுவர் உரிமைகள் குழுவின் கூட்டத்தில் இலங்கை, குவாட்டமாலா, பனாமா, சிசெல்ஸ் ,ஸ்பெயின், சொலமன் தீவுகள் ,பலவ் மற்றும் மார்ஸல் தீவுகளின் சிறுவர் உரிமை நிலைமையானது மீள்பார்வைக்குட்படுத்தப்படவுள்ளது. சிறுவர் உரிமைகள் சமவாயத்தை அங்கீகரி...
In Advertisement
January 9, 2018 7:58 am gmt |
0 Comments
1035
In Advertisement
January 8, 2018 10:34 am gmt |
0 Comments
1131
சட்டசபைக்குள் நுழைய முனைந்த தங்கத்தமிழ்ச்செல்வனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், நான்காம் வழி வாசல் ஊடாக உள்நுழைய முற்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் உட்பட மேலும் சில   உறுப்பினர்களை பொலிஸார் உள்நுழைய விடாமல் தடுத்...
In Advertisement
January 8, 2018 9:10 am gmt |
0 Comments
1117
நடைபெறவுள்ள தேர்தலினூடாக ஏறாவூரில் புதிய அரசியல் சரித்திரத்தை நிலைநாட்டுவோம் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார். ஏறாவூர் அறபா வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்...
In Advertisement
January 2, 2018 6:22 am gmt |
0 Comments
1135
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டமூலத்தை நீக்க வேண்டும் என்ற வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீளப்பெறப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்ற நிலைக்குழு...
In Advertisement
December 29, 2017 7:51 am gmt |
0 Comments
1114
அடுத்த வருடம் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆரம்பமாகவுள்ள பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் விலகியுள்ளார். தரநிலையில், முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் மாத்திரம் பங்கேற்ற உலகச்சுற்று டென்னிஸ் தொடரிலிருந்து, காயம் காரணமாக இட...
In Advertisement
December 28, 2017 2:25 pm gmt |
0 Comments
1113
பாகுபாடற்ற முறையில் இனவாத அடிப்படையில் பேசாது எமது உரிமைகளை நேரடியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பு எமது கட்சிக்குரியதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடு...
In Advertisement
December 22, 2017 9:18 am gmt |
0 Comments
1101
புதுவருடம், நத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த புகையிரத சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி செயற்படும் என மேலதிக ரயில் மேலாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இம்ம...
In Advertisement
December 21, 2017 9:23 am gmt |
0 Comments
1159
தனிமனித மான அவமானங்களைத் துறந்தவர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டிகளாக வர முடியும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஏழு உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்...
In Advertisement
December 21, 2017 8:31 am gmt |
0 Comments
1965
புலம்பெயர்ந்து வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணமும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணம் செ...
In Advertisement
December 21, 2017 5:25 am gmt |
0 Comments
1260
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சுமார் 3 இலட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புச் சான்றிதள் மற்றும் வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணம் போன்றவை இல்லாத கார...
In Advertisement
December 20, 2017 4:29 pm gmt |
0 Comments
1185
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கும் IM யப்பான் நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக யப்பான் மொழி ஆற்றலில் N4 தரத்துடன் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள்; இந்த வேலைவாய்ப்பிற்கு...
In Advertisement
December 20, 2017 9:54 am gmt |
0 Comments
3469
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை சந்தானம் அவர்களே தொகுத்து வழங்கட்டும், மற்ற தொகுப்பாளர்கள் வேண்டாம் என அஜீத் கூறியதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக  அவர் மேலும் தெரிவிக்கையில்,...
In Advertisement
December 19, 2017 5:08 pm gmt |
0 Comments
1155
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறப்பான முறையில் சேவையாற்றிய பொலிஸ் உத்தியோத்தகர்கள் பாராட்டு கௌரவித்து வெகுமதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் மட்டக்களப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது . பொலிஸ்மா அதிபர் புஜித்த ஜெயசுந்தரவின் சிந்தனை...