Chrome Badge

சினிமா

In சினிமா
January 17, 2017 12:27 pm gmt |
0 Comments
1071
மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், தென்னிந்திய நடிகர் ச...
In சினிமா
January 17, 2017 12:20 pm gmt |
0 Comments
1124
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் ‘பைரவா’. இந்தப் படம் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 55 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலிசான திகதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய திகதியில் சென்னையில் மட்டும் ...
In சினிமா
January 17, 2017 12:06 pm gmt |
0 Comments
1062
இயக்குனர் வெற்றிமாறன் சேவல் சண்டையை மையப்படுத்தி ‘ஆடுகளம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அந்தவகையில், தமிழர்களில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விவகாரம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. இதற்கு திரைதுறையை சேர்ந்த பலரும் பல கருத்துக்களை தெரிவித்...
In சினிமா
January 17, 2017 11:56 am gmt |
0 Comments
1074
ஜல்லிக்கட்டு நடத்த பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், திரையுலகத்தை சேர்ந்த பலர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதில் பங்கேற்பதற்காக திரைப்பட இயக்குனர் அமீர் அலங்காநல்லூர்...
In சினிமா
January 17, 2017 11:45 am gmt |
0 Comments
1047
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆர் சாதனைகள், திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணி உள்ளிட்ட பல அம்சங்களை ஒரு பாடலாக தொகுத்து அதை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பேரரசு உருவாக்கியுள்ள வீடியோவிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷின்...
In சினிமா
January 17, 2017 11:04 am gmt |
0 Comments
1072
மிஷ்கின் இயக்கத்தில் விஷால்- அனு இம்மானுவேல் சேர்ந்து நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிற நிலையில், இப்படத்தில் பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், கே.பாக்யராஜ் இப்படத்தில் வில...
In சினிமா
January 17, 2017 10:50 am gmt |
0 Comments
1691
தமிழ் சினிமாவில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா, சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்...
In சினிமா
January 16, 2017 12:09 pm gmt |
0 Comments
1050
மலையாள சுப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக முதல் முதலில் நடிக்கும் கேரளா திருநங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21  வயதாகும் அஞ்சலி அமீர் பாலின அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக முழு பெண்ணாக மாறி உள்ளார். தற்போது இவர் மொடலாகவும் உள்ளார். முதல் திருநங்கை மொடலாக இவர் முதல் முறையாக  மலையாள படம் ஒன்றில்...
In சினிமா
January 16, 2017 11:06 am gmt |
0 Comments
1023
ஜல்லிக்கட்டுக்கு நடிகை த்ரிஷா எதிரானவர் அல்ல என த்ரிஷாவின் தாயார் உமா தெரிவித்துள்ளார். த்ரிஷாவிற்கு பாதுகாப்பு வழங்க கோரி இன்று (திங்கட்கிழமை) சென்னை ஆணையாளர் அலுவகத்தில் மனு ஒன்றை வங்கினார். பின்னர் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். த்ரிஷாவின்...
In சினிமா
January 15, 2017 12:01 pm gmt |
0 Comments
1036
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டுக்கு பதில் அளித்த பீட்டாவுக்கு குஷ்பு சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்புக்கு எதிராகவும் பலரும் ...
In சினிமா
January 15, 2017 11:24 am gmt |
0 Comments
1030
மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘இராவண்’ ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சா, ரஞ்சா’ என்ற பாடலுக்கு நடிகை ஷ்ருதி ஹாசன் தற்போது மறுவடிவம் தந்து பாடியுள்ளார். மணி ரத்தினம் இயக்கத்தில் முன்னர் வெளியான ‘ராவணன்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சா, ரஞ்சாR...
In சினிமா
January 15, 2017 11:09 am gmt |
0 Comments
1033
‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை’ என்று நடிகை பிரியங்கா சோப்ரா போட்ட போடில் தற்போது ஆடிப் போய் இருக்கிறது சினி உலகம். ஹிந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்...
In சினிமா
January 15, 2017 10:54 am gmt |
0 Comments
1030
ஜல்லிகட்டு விவகாரத்தில் திரிஷா மீது வெறுப்பை காட்டிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு நடிகர் கமல் ஒரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான ‘பீட்டா’வில் நடிகை திரிஷா முக்கிய அங்கத்தினராக இருந்து பிராணிகளுக்கு ஆதரவாக குரல்...
In சினிமா
January 15, 2017 10:47 am gmt |
0 Comments
1032
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பைரவா’ படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதே போல் பார்த்திபன் இயக்கத்தில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படமும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில். கோடிட...
In சினிமா
January 14, 2017 11:47 am gmt |
0 Comments
1109
ஜல்லிக்கட்டு தடைக்கு பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழர்களின் பண்பாடு கலாசாரத்தில் கை வைக்காதீர்கள் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘4,000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தமிழர்களின் வீர விள...
In சினிமா
January 14, 2017 11:37 am gmt |
0 Comments
1237
உலகின் சில நாடுகளில் விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் பீட்டா என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் விலங்குகளை பாதுகாப்பதாக கூறி வரும் இந்த அமைப்பில் பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பீட்டா அமைப்பில் ப...
In சினிமா
January 14, 2017 11:28 am gmt |
0 Comments
1125
என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதிநாயர். இவர் இதனையடுத்து பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் சாந்தனுவுடன் நடித்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்த தெரிவித்த பார்வதிநாயர் கூறுகையில், ‘இந்த படத்தில் ‘மோகினி’ என்ற...
In சினிமா
January 14, 2017 11:15 am gmt |
0 Comments
1227
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக கூறி பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் அத்தோடு, சிவகங்கையில் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரது கர்ஜனை படப்பிடிப்பும் நிறுத்தப...
In சினிமா
January 14, 2017 11:05 am gmt |
0 Comments
1514
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பல சினிமா துறையினரும் தெரவித்த வரும் நிலையில், தற்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விகடன் விருது கபாலி படத்தில் நடித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. ...