Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெனிஸ்

In டெனிஸ்
February 18, 2018 4:20 am gmt |
0 Comments
1071
டோகா நகரில் நடைபெற்றுவரும் கட்டார் ஓபன் டெனிஸ் போட்டிகளின் ஒற்றையர் பிரிவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று பெட்ரா கே விடோவா  இறுதிக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச தர வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் பெட்ரா கே விடோவா முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வொஸ...
In டெனிஸ்
February 17, 2018 10:42 am gmt |
0 Comments
1076
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் முகுருசா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதி போட்டியில், ஸ்பெயினின் கேர்பின் முகுருசா, பிரான்சின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற...
In டெனிஸ்
February 17, 2018 10:27 am gmt |
0 Comments
1078
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, காலிறுதி போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்...
In டெனிஸ்
February 17, 2018 5:21 am gmt |
0 Comments
1050
டென்னிஸ் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ள சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் தொழில்முறை வாழ்க்கை எழுச்சிக்கு வயது ஒரு தடையாக அமையாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். 36 வயதான ரோஜர் பெடரர் ஐந்து வருடங்களுக்கும் மேலான போராட்டத்தின் பின்னர் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ள...
In டெனிஸ்
February 16, 2018 8:49 am gmt |
0 Comments
1066
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிமோனா ஹலெப், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரவு, மூன்றாவது சுற்று போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹலெப்பும், லடிவியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவும் மோதினர். இதில் அதிர...
In டெனிஸ்
February 16, 2018 7:43 am gmt |
0 Comments
1041
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரவு, மூன்றாவது சுற்று போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, ரோமானியாவின் மோனிகா நிகுலெஸ்க...
In டெனிஸ்
February 15, 2018 7:16 am gmt |
0 Comments
1065
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிமோனா ஹலெப், மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது சுற்று போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹலெப், ரஷ்யாவின் எக்டேரினா மேக்ரோவாவை எதிர்கொண்டார். மிகவும...
In டெனிஸ்
February 15, 2018 6:46 am gmt |
0 Comments
1051
கட்டார் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஓன் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) டோஹாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரவு, இரண்டாவது சுற்று போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ஜேர்மனியின் கரினா வித்தெ...
In டெனிஸ்
February 14, 2018 11:27 am gmt |
0 Comments
1057
உலகத் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என சுவிற்ஸர்லாந்து வீரரான ரோஜர் பெடரர்  தெரிவித்துள்ளார். நெதர்லாந்து ஓபன் டெனிஸ் தொடர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆரம்பமானது. அதில் போட்டியிடவுள்ள பெடரர் பத்திரிகையாளரிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில், ...
In டெனிஸ்
February 14, 2018 10:08 am gmt |
0 Comments
1044
கட்டார் ஓபன் டெனிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதற்சுற்றுக்கான ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்விடைந்தார். டோகா நகரில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக டெனிஸ் தரவரிசையில் 92ஆவது இடத்திலிருந்த மோனிகாவை 41 ஆவது இடத்திலிருந்த ...
In டெனிஸ்
February 12, 2018 9:54 am gmt |
0 Comments
1062
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 18ஆம் தகதி வரை நடைபெறுகிறது. அண்மையில் அவுஸ்ரேலிய ஓபனில் சம்பியன் வென்று அசத்திய சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்த போட்டியிலும் பங்கேற்கிறார். அந்தவகையில் முதல் சுற்றில் பெல்ஜியம் நாட்டின் தகுதி நிலை வீரர் ருபென் பி...
In டெனிஸ்
February 10, 2018 2:02 am gmt |
0 Comments
1149
உடற்தகுதி காரணமாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்த அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியமஸ், மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை, வடக்கு கரோலினாவில் உள்ள ஆஷ்வில்லியில் நடைபெறவுள்ள பெட் கிண்ண தொடரில், களமிறங்கவுள்ளார். இந்ந...
In டெனிஸ்
January 29, 2018 4:26 am gmt |
0 Comments
1108
“வயது என்பது வெறும் எண்ணிக்கையே. சிறந்த பயிற்சி மற்றும் மனவுறுதி இருந்தால் வெற்றி பெறலாம்” என்று சுவிட்ஸர்லாந்து வீரர்  ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட பெடரர், வெற்றிக்குப் பின் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள...
In டெனிஸ்
January 28, 2018 12:05 pm gmt |
0 Comments
1108
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரொட் லவர் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக்கை எதிர்கொண்ட ரொஜர் பெடரர், 6:2, 6:7, 6:3, 3:6, 6:1, என்ற செட் கணக்கில் வெற்றிபெ...
In டெனிஸ்
January 27, 2018 12:36 pm gmt |
0 Comments
1059
மெல்போனில் சற்றுமுன்னர் நடைபெற்ற அவுஸ்ரேலியன் ஓபின் “க்ளிம் கிரான்ட் ஷிலாம்” பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் ஆட்டப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஹரோ வோஸ்னியாகி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளார். ஹரோ வோஸ்னியாகி மற்றும் ஷிமோனா ஹலெப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 7-6, 3-6, ...
In டெனிஸ்
January 27, 2018 4:04 am gmt |
0 Comments
1103
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இறுதி போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி என்ற போதிலும் சில அதிருப்திகள் உள்ளதாக இரண்டாம் நிலை வீரரரும், சுவிட்சர்ந்தின் முன்னணி வீரருமான ரோஜர் பெடரர் கூறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில், பெடரரை எதிர்கொண்ட தென்கொரியாவின் இளம் வீரரான ஹை...
In டெனிஸ்
January 26, 2018 9:57 am gmt |
0 Comments
1122
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், தென்கொரியாவின் இளம் வீரரான ஹையோன் சுங்கை எதிர்கொண்டார். இளம் வீரராக ...
In டெனிஸ்
January 26, 2018 4:14 am gmt |
0 Comments
1058
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குரோஷிய வீரர் மரின் சிலிக், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக், பிரித்தானிய வீரர் கெய்ல் எட்மன்டை எதிர்கொண்டார். இரசிகர்கள் மத்தியில் ...
In டெனிஸ்
January 25, 2018 7:56 am gmt |
0 Comments
1109
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் தகுதிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். மிகவும பரபரப்பாக நடைபெற்ற இப்போட்...