Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
December 11, 2017 7:27 am gmt |
0 Comments
1479
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக சகலதுறைஆட்டக்காரரான சாஹிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, துணைத்தலைவராக முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்பப்பட்டுள்ளார். ஏற்கனவே பங்களாதேஷ் அணியில் தலைவராக முஷ்பிகுர் ரஹிம் செயற்பட்டுவந்தார். அவருடைய சிறப்பான தலைமையில் பங்களாதேஷ் பல வெற்றிகளைப் பெற்றது. இலங்கை மற்றும் அ...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 7:05 am gmt |
0 Comments
1108
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை, சொந்த மண்ணில் வில்லாரியல் அணி எதிர்கொண்டது. குறித்த தொடரில் பலம் வாய்ந்த அணியாகக்...
In கிாிக்கட்
December 11, 2017 6:48 am gmt |
0 Comments
2563
40 ஓட்டங்களுக்குள் இந்திய அணி சுருண்டுவிடும் என்றே எதிர்பார்த்தோம், ஆனால் தோனி தடுத்துவிட்டார் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் சுரங்க லக்மல் தெரிவித்துள்ளார். இந்தியா எதிர் இலங்கை அணிகள் நேற்று மோதிக்கொண்ட முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக...
In விளையாட்டு
December 11, 2017 6:26 am gmt |
0 Comments
1102
உலக ஹொக்கி லீக் சம்பியன்ஷிப் தொடரில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கலப்பதக்கத்தினை வென்றுள்ளது. ஒடிசா – கலிங்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குறித்த தொடரின் மூன்றாம் இடத்திற்காக போட்டியில் இந்தியாவும் , ஜெர்மனியும் பலப்பரீட்சை செய்து கொண்டன. போட்டி ஆரம்பித்த 20ஆ...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 6:02 am gmt |
0 Comments
1055
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 21ஆவது லீக் போட்டியில், ஜெம்ஷெத்பூர் எஃப்சி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எஃப்சி அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஜெம்ஷெத்பூர் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமான குறித்த போட்டி ஆரம்பம் முதலாக விறுவிறுப்பாக நகர்ந்து. ஆரம்ப கட்டத்தில் ...
In கிாிக்கட்
December 11, 2017 5:43 am gmt |
0 Comments
1111
நாக்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ணத்திற்கான காலிறுதிப் போட்டியில் மும்பை அணியை இன்னிங்ஸ் மற்றும் 20 ஓட்டங்களினால் கர்நாடக அணி வீழ்த்தியுள்ளது. குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற கர்நாடகா களத்தடுப்பினை தேர்வு செய்தது, அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய மும்பை 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகள...
In விளையாட்டு
December 11, 2017 5:15 am gmt |
0 Comments
1063
உலக ஹொக்கி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவுஸ்ரேலியா சம்பியன் பட்டம் வென்றது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த குறித்தபோட்டியில், சம்பியன் பட்டத்திற்காக இரு அணிகளும் சமபலத்துடன் மோதிக்கொண்டன. ஆட்டத்தில் 17ஆவது நிமிடத்தில் அவுஸ்ரேலியாவின் ஜெர்மி ஹ...
In கிாிக்கட்
December 11, 2017 4:58 am gmt |
0 Comments
1098
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிக்கொண்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடை...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 4:36 am gmt |
0 Comments
1088
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 22ஆவது லீக் போட்டியில், சென்னை எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடந்த குறித்த போட்டியியானது ஆரம்பம் முதலாகவே விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் சம பலத்தில் மோதிக்கொண்டன. முதல...
In கிாிக்கட்
December 11, 2017 4:19 am gmt |
0 Comments
2091
இலங்கைக்கு எதிரான தோல்வி என்பது பாடங்கற்றுக் கொள்வதற்கானதோர் ஆட்டமாக அமைந்தது என இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தர்மசாலாவில் நேற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், 112 ஓட்டங்கள் என்பது மோதும...
In கிாிக்கட்
December 11, 2017 3:59 am gmt |
0 Comments
2120
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராக 16 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தர்மசாலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தோனி 65 ஓட்டங்களை குவித்தார். இந்த ஓட்டங்களுடன் அவர் விக்கெட் காப்பாளராக டெஸ்ட், ஒருநாள் மற்ற...
In கிாிக்கட்
December 10, 2017 12:30 pm gmt |
0 Comments
3248
இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் முதலாவது ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இமாச்சல் – தர்மசாலாவின் இன்று ஆரம்பமான குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்...
In கிாிக்கட்
December 10, 2017 10:49 am gmt |
0 Comments
1067
நாக்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ணத்திற்கான காலிறுதிப் போட்டியில் கர்நாடக அணி 570 ஓட்டங்களை குவித்துள்ளது. குறித்த போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய மும்பை 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த கர்நாடகா நேற்று 570 ஓட்டங்களைக் குவித்து சகல விக்கெட்டுகளை...
In விளையாட்டு
December 10, 2017 10:20 am gmt |
0 Comments
1043
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சமிக்சா இளையோர் பிரிவில் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். 10ஆவது ஆசிய சுப்பாக்கிச் சுடுதல் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மட்டும் 3 தங்கம் மற்றும் 3 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றமை சுட்டிக்கா...
In கிாிக்கட்
December 10, 2017 9:47 am gmt |
0 Comments
1348
இந்தியா எதிர் இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் முதலாவது ஒருநாள்போட்டியில் 112 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இமாச்சல் – தர்மசாலாவின் இன்று ஆரம்பமான குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அ...
In கிாிக்கட்
December 10, 2017 9:21 am gmt |
0 Comments
1367
2020ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐ.பி.எல் போட்டித் தொடர் நடைபெறும்போது ஏனைய சர்வதேச தொடர்கள் நடைபெறாத வகையில் பார்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை ஐ.சி.சி யுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டித் தொடரின் போது ஏனைய நாட்டு வீரர்கள் பாதியில் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவருவதால் இந்திய கிரிக்கெட் வாரி...
In விளையாட்டு
December 10, 2017 8:54 am gmt |
0 Comments
1265
உலக சம்பியன் குத்துச்சண்டை போட்டித்தொடருக்கான தகுதிகான்போட்டி ஒன்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஸ்மித்தை வீழ்த்தி மெக்சிகோவின் பிரான்சிஸ்கோ வர்காஸ் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் ஆரம்பம் முதலாகவே பிரான்சிஸ்கோ ஆதிக்கம் செலுத்திவந்தார். போட்டியின் 9ஆவது சுற்றின் போ...
In கிாிக்கட்
December 10, 2017 7:44 am gmt |
0 Comments
2074
இந்தியாவிற்கு எதிரான ரி20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் முன்னோட்ட வீரர்களின் பட்டியலில் லசித் மாலிங்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை எதிர் இந்திய அணிகள் மோதிக்கொள்ளும் ஒருநாள் போட்டித்தொடரைத் தொடர்ந்து 3 ரி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. குறித்...
In கிாிக்கட்
December 10, 2017 7:17 am gmt |
0 Comments
1177
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விளையாட்டு வீராங்கனைகளுக்கு கிடைக்கும் அடிப்படைச் சலுகைகள்கூட கிடைக்காது துயரப்பட்டேன் என இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் தலைவி மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். மும்மையில் நேற்று( நடைபெற்ற “நாங்கள் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூற...