Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிாிக்கட்

In கிாிக்கட்
October 23, 2017 9:18 am gmt |
0 Comments
1420
இலங்கைக்கு எதிரான ரி-ருவென்ரி தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இரு புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். நியூசிலாந்து அணியுடனான தொடரின் நிறைவில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணி, இலங்கையுடன் மூன்று போட்டிகளை டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு ரி...
In கிாிக்கட்
October 23, 2017 6:38 am gmt |
0 Comments
1095
இலங்கையின் புகழ்பூத்த விளையாட்டுத்துறை ஆளுமைகளுள் ஒருவரான ‘வி.ரி மகாலிங்கம்’ ஞாபகார்த்த ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி வெற்றிபெற்றுள்ளது. வி.ரி.மகாலிங்கம்’ ஞாபகார்த்த ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று (ஞாயி...
In கிாிக்கட்
October 23, 2017 6:15 am gmt |
0 Comments
1232
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை மிக விரைவில் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) மைல்கல் போட்டியில் சதம் அடித்ததன் மூலமே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் அவுஸ்ரேலியா...
In கிாிக்கட்
October 23, 2017 5:33 am gmt |
0 Comments
1346
இந்திய- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூலிசாந்து அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்தி...
In கிாிக்கட்
October 22, 2017 9:35 am gmt |
0 Comments
2285
தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏபி டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 104 பந்துகளில் 176 ஓட்டங்களை குவித்ததன் மூலம் ஏப...
In கிாிக்கட்
October 22, 2017 9:16 am gmt |
0 Comments
2302
இந்திய அணியில் தற்போது சகலதுறை வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் ...
In கிாிக்கட்
October 22, 2017 9:06 am gmt |
0 Comments
1184
டோனி, 2019ஆண்டு உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கு விராட் கோஹ்லி பலமாக இருக்கிறார் என  இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டோனியின் வயது, உடற்தகுதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து...
In கிாிக்கட்
October 22, 2017 8:55 am gmt |
0 Comments
1159
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ள விராட் கோஹ்லிக்கு இது 200வது சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது. இதன்மூலம் 200 அல்லது அதற்கு அதிமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 14வது...
In கிாிக்கட்
October 22, 2017 8:26 am gmt |
0 Comments
1731
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், டுபாயில் உள்ள சூதாட்டக்காரர் ஒருவர் தம்மை அணுகியதாக பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கும் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கும் அறிவித்துள்ளார். இதற்கமைய சம்பவம் குறித்து சர...
In கிாிக்கட்
October 22, 2017 8:17 am gmt |
0 Comments
1565
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்காமலேயே ஓய்வு பெற்றுவிடுவேன் என அணியின் முன்னணி பந்து சுழற்பந்து வீச்சாளாரான ரவிசந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். ஒருகால கட்டத்தில் இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக...
In கிாிக்கட்
October 22, 2017 4:50 am gmt |
0 Comments
1871
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகளை கொண்ட தொடருக்கான இலங்கை ரி-ருவென்ரி  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக திசேர பெரேரா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை இந்த அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. இளம் வீரர்களை கொண்டே இந்த அணி களமிறங்கவுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி...
In கிாிக்கட்
October 22, 2017 4:32 am gmt |
0 Comments
1324
தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பஃபலோ பார்க், ஈஸ்ட் லண்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு டு பிளிஸஸூம், பங்களாதேஷ் அணிக்கு மஷ்ரஃப் மோர்டாசாவும் தலைமைதாங்குகின்றனர். இத்தொடரை...
In கிாிக்கட்
October 21, 2017 9:21 am gmt |
0 Comments
1284
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்குகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட ...
In கிாிக்கட்
October 21, 2017 9:02 am gmt |
0 Comments
1236
தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பூரணமாக குணமாகியுள்ள தென்னாபிரிக்க அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில், ”மீண்டும் அண...
In கிாிக்கட்
October 21, 2017 8:46 am gmt |
0 Comments
1873
சிறப்பான துடுப்பாட்ட வரிசை உள்ளபோதும் எங்கு தவறு நடக்கிறது என்று தனக்கு தெரியவில்லை என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் தொடர்ச்சியாக 10 தோல்விகள் உட்பட 11 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அத்தோடு நடைபெற்றுவரும் பாக...
In கிாிக்கட்
October 21, 2017 8:32 am gmt |
0 Comments
1578
இந்தியா அணிக்கெதிரான தொடரில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு எப்படி ஓட்டங்கள் குவிப்பது, பவுண்டரிகள் அடிக்கும் வழியைத் தேடுவது என்பதை தீர ஆராய்ந்துவருதாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டொம் லதம் குறிப்பிட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்...
In கிாிக்கட்
October 21, 2017 8:17 am gmt |
0 Comments
1548
பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் விளையாட தயாராக இருக்குமாறு இலங்கை வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அணித்தலைமை தேர்வாளர் கிரஹம் லெப்ரோய் கூறுகையில், ”லாகூர் போட்டிக்கும் சேர்ந்துதான் இலங்கை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் லாகூர் போட்டியில் விளை...
In கிாிக்கட்
October 21, 2017 7:54 am gmt |
0 Comments
1700
இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்றால் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந் கூறியுள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையா...
In கிாிக்கட்
October 21, 2017 6:49 am gmt |
0 Comments
1748
அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் பிக்பாஷ் ரி-ருவென்ரி லீக் தொடரில் இடம்பெற்றுள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி, அவுஸ்ரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் லின்னை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தலா 1 மில்லியன் டொலர்கள் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் பிக்பாஷ் ரி-ருவென்ரி லீக் தொடரில்...