Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதைப்பந்தாட்டம்

In உதைப்பந்தாட்டம்
February 23, 2018 9:23 am gmt |
0 Comments
1050
4வது இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், மும்பை எப்.சி. அணி மற்றும் நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டியில், மும்பை எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இப்போட்டியில...
In உதைப்பந்தாட்டம்
February 16, 2018 7:27 am gmt |
0 Comments
1125
இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 73வது லீக் போட்டியில், சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றுள்ளது. கோவாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக...
In உதைப்பந்தாட்டம்
February 15, 2018 7:02 am gmt |
0 Comments
1125
இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 72வது லீக் போட்டியில் டெல்லி டைனமோஸ் எப்.சி. 1-0 என்ற கோல் கணக்கில் நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது. நேற்று (புதன்கிழமை) கவுஹாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முத...
In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 7:09 am gmt |
0 Comments
1115
4வது இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்ற 67வது லீக் போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போ...
In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1220
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In உதைப்பந்தாட்டம்
February 8, 2018 5:22 am gmt |
0 Comments
1142
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 66வது லீக் போட்டியில், எப்.சி. புனே சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் எப்.சி. புனே சிட்டி அணி 25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணி 11 புள்ளிகளுடன் ...
In உதைப்பந்தாட்டம்
February 5, 2018 6:58 am gmt |
0 Comments
1186
தனது 33ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது ரசிகர்கள் முன்பாக உள்ள கேள்வியாகும். கழக மட்டத்தில் வெல்லக்கூடிய அனைத்து சம்பியன் பட்டங்களையும் வென்றெடுத்துள்ள ரொனால்டோ 2016இல் போர்த்துக்கல் தேசிய அணி ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை வென்றெடுப்பதி...
In உதைப்பந்தாட்டம்
February 5, 2018 5:31 am gmt |
0 Comments
1124
அமெரிக்க காற்பந்து விளையாட்டின் மிகவும் முக்கிய போட்டியாக கருதப்படும் சூப்பர் போல்(Super Bowl) போட்டியில் பிலடெல்பியா ஈகில்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.  மினசொட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் உள்ள யுஎஸ்.பாங்க் விளையாட்டரங்கில்  அமெரிக்க நேரப்படி நேற்று பின்னிரவு வேளையிலும்  இலங்கை நேரப்படி ...
In உதைப்பந்தாட்டம்
February 4, 2018 12:39 pm gmt |
0 Comments
1151
பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை பர்ன்லே அணியை எதிர்கொண்டு 1-1 என சமநிலையில் பெற்றது. இப்போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் சொந்த மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் டேனிலோ முதல் கோலை பதிவு செய்தார். மறுபடியும் 82ஆவது நிமிடத்...
In உதைப்பந்தாட்டம்
February 2, 2018 6:52 am gmt |
0 Comments
1147
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், 61வது லீக் போட்டியில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி அணியை வீழ்த்தியது. நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நாடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின. போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்த...
In உதைப்பந்தாட்டம்
January 26, 2018 9:51 am gmt |
0 Comments
1136
இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 56வது லீக் போட்டியில், சென்னையின் எப்.சி. அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் அட்லெடிகோ டி கொல்காத்தா அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, புள்ளிப்பட்டியலில், 23 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நேற்று (வியாழக்கிழ...
In உதைப்பந்தாட்டம்
January 25, 2018 4:43 am gmt |
0 Comments
1083
முன்னணி கால்பந்து கழக அணியான ஆர்சனல் அணியில், சுமார் மூன்றரை ஆண்டுகள் விளையாடி பல வெற்றிகளை அணிக்காக பெற்றுக்கொடுத்த சிலி வீரரான அலெக்சிஸ் சான்செஸை, மற்றுமொரு பிரபல கழக அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கியுள்ளது. அலெக்சிஸ் சான்செஸை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான யூரோக்கள் கொடுத்து மென்செஸ்டர் ...
In உதைப்பந்தாட்டம்
January 24, 2018 12:08 pm gmt |
0 Comments
1140
உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள உலகக் கிண்ணம் தற்போது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலகக்கிண்ணத்தை ஏறாளமான காற்பந்து ரசிகர்கள் பார்வையிட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்த...
In உதைப்பந்தாட்டம்
January 24, 2018 11:43 am gmt |
0 Comments
1052
வரலாற்றில் முதல்தடவையாக உலகக்கிண்ண கால்பந்து சம்பியன் கிண்ணத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள குழுவினருக்கு இலங்கையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. விசேட விமானத்தின் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வெற்றிக் கிண்ணத்துடன...
In உதைப்பந்தாட்டம்
January 23, 2018 8:58 am gmt |
0 Comments
1107
வவுனியாவில், கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கினிச் சிறகுகள் ஏற்பாட்டில் ரியூப் தமிழ் நிறுவனத்தின் மாபெரும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. ரியூப் தமிழ் குழுமத்தின் முகாமையாளர் பிற...
In உதைப்பந்தாட்டம்
January 21, 2018 8:49 am gmt |
0 Comments
1082
நான்காவது இந்தியன் சுப்பர் லீக் கால் பந்து தொடரின் 52 ஆவது லீக் போட்டியில் புனே சிட்டி அணி, கொல்கத்தா அட்லெடிகோ டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நேற்று (சனிக்கழமை) புனேயில் நடைபெற்ற குறித்த போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தாவுடன், புனே அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது. விறுவிறுப்பாக நகர்ந்த குறி...
In உதைப்பந்தாட்டம்
January 20, 2018 8:48 am gmt |
0 Comments
1092
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி. அணியை எதிர்கொண்ட நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. கவுதாத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல்பாதி ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நோர்த் ஈஸ்ட் யுனைட...
In உதைப்பந்தாட்டம்
January 20, 2018 5:15 am gmt |
0 Comments
1101
ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது. இலங்கை கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. தொடரில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள இந்த சம்பியன் கிண்ண...
In உதைப்பந்தாட்டம்
January 15, 2018 10:07 am gmt |
0 Comments
1355
பிரிமியர் லீக் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்தும் வெற்றியடைந்துவந்த பலம்வாய்ந்த மான்செஸ்டர் சிட்டி அணியை, லிவர்பூல் அணி வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதுவரை தொடர்ந்து 22 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத மான்செஸ்டர் அணி லிவர்பூல் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்த்தது. ஏற்கனவே கடந்...