Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து

In இங்கிலாந்து
June 19, 2018 3:28 pm gmt |
0 Comments
1034
பிரித்தானிய அரச குடும்பத்தின் இளம் தம்பதியான ஹரி – மேகன் இன்று (செவ்வாய்க்கிழமை) குதிரைப் பந்தயம் ஒன்றில் கலந்துகொண்டனர். கடந்த மாதம் விண்ட்ஸர் கோட்டையில் திருமணம் செய்துகொண்ட இவர்கள் அரண்மனையின் நிகழ்ச்சி நிரலின் படியே குறித்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். 1825-ம் ஆண்டு முதல் அரச குடும்பத்தினரி...
In இங்கிலாந்து
June 19, 2018 1:45 pm gmt |
0 Comments
1020
பல்கேரியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும்  சிரேஷ்ட கலை இயக்குனர் கிரிஸ்டோவின் மிகப்பெரும் கலைப்படைப்பு ஒன்று லண்டனில் மிதக்க விடப்பட்டுள்ளது. குறித்த கலைபடைப்பு பண்டைய எகிப்திய கல்லறை போன்று 20 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  சிவப்பு, வெள்ளை நிறங்களில் அமைந்த 7 ஆயிரத்து 506 எண்ணை பரல்கள்...
In இங்கிலாந்து
June 19, 2018 10:51 am gmt |
0 Comments
1061
பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான மேகனுக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார். டங்ஸ்டன் போல்  உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ளவராக  இருப்பதாலும் கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹரிக்கு மேகன் ஒரு பக்கபலமாக இருப்பார் என்பதனாலுமே அவருக்கு...
In இங்கிலாந்து
June 19, 2018 9:31 am gmt |
0 Comments
1021
கடந்த வருடம் பின்ஸ்பரி பூங்காவில் (Finsbury Park ) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் ஓராண்டு பூர்த்தி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. பின்ஸ்பரி  பூங்காவிற்கு அருகிலுள்ள மசூதியில் கடந்த வருடம் 19 ஆம் திகதி றமழான் மாத தொழுகைகளை நிறைவு செய்...
In இங்கிலாந்து
June 19, 2018 7:30 am gmt |
0 Comments
1035
பிரித்தானியாவின் வின்ட்ஸர் கோட்டைக்கு அருகிலுள்ள சென்ட்.ஜோர்ஜ் தேவாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் எலிசபெத் மகாராணி தமது குடும்பத்தினரோடு கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். கார்ட்டர் தினம் (Garter Day) என அழைக்கப்படும் இவ்விழா நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது அரசகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வி...
In இங்கிலாந்து
June 18, 2018 5:34 pm gmt |
0 Comments
1069
அடுத்த ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிட் திட்டம் நாடாமன்றத்தில் சட்டமியற்றுபவர்கள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சட்டமியற்றுபவர்கள் நாடாளுமன்றத்தில் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் இறுதிக்கட்ட அ...
In இங்கிலாந்து
June 18, 2018 4:24 pm gmt |
0 Comments
1042
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைக்கான நிதிக்காக அதிகளவு பணத்தினை ஒதுக்க முடியுமென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். வட லண்டனிலுள்ள றோயல் இலவச மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சருடன் சென்ற அவர் மருத்துவமனை நிர்வாகிகள், வைத்தியர...
In Advertisement
June 18, 2018 11:19 am gmt |
0 Comments
1043
பிரித்தானிய தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லோபோரோக் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்...
In இங்கிலாந்து
June 18, 2018 7:17 am gmt |
0 Comments
1068
இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனின் திருமணத்தில் தான் பங்குகொள்ளாமை தனக்கு வேதனையளிப்பதாக மேகனின் தந்தை தோமஸ் மர்க்கல் தெரிவித்தள்ளார். கிறிஸ்தவ திருமண வைபவங்களின் போது மணப்பெண்ணின் தந்தையே அவரை மணமகன் அருகில் அழைத்துச்செல்லும் வழமை காணப்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்திற்கு மேகனின் தந்தை சமூகமளிக்க...
In இங்கிலாந்து
June 17, 2018 3:43 pm gmt |
0 Comments
1033
பிரித்தானியாவின் பிரபல டிவி இயக்குனர் மைக்கேல் மோரிஸ் பயணித்த கார் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென தீப்பற்றி இருந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அவரது மனைவி மேரி மெக்கர்மேக்கின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள காணொளி மூலம் தெரியவந்துள்ளது. லோஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் தனது கணவருடன் அவர் டெஸ்லா எஸ் ரக கார...
In இங்கிலாந்து
June 17, 2018 3:00 pm gmt |
0 Comments
1111
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை எளிமையாக காணப்பட்ட நிலையில், ஜூலை 6 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு ...
In இங்கிலாந்து
June 17, 2018 4:06 am gmt |
0 Comments
1052
ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டேர்ஜன் நேற்று (சனிக்கிழமை) தீவிபத்து இடம்பெற்ற கிளாஸ்கோவின் கலைக்கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார். வரலாற்றில் இது பெரியளவிலான தீவிபத்து எனவும் கலைஞர்களின் படைப்புக்கள் சேதமடைந்தமை மனவருத்தம் அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். தீவிபத்து தொடர்பாக முதலமைச்சர் மே...
In இங்கிலாந்து
June 17, 2018 3:34 am gmt |
0 Comments
1057
லண்டன், கிளாஸ்கோவின் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்திற்கான மீட்புப்பணிகள் இரவிரவாக இடம்பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் முகாமையாளர் மார்க் கல்லாச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நேற்றைய தினம் 120 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு இயந...
In Advertisement
June 16, 2018 10:30 am gmt |
0 Comments
1145
லண்டன், கிளாஸ்கோவின் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீயினை 120 பேர் கொண்ட குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு நடுவில் அணைத்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர்கள் கூறுகையில் “மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான தீவிபத்தாகவே இதனை ப...
In இங்கிலாந்து
June 16, 2018 4:00 am gmt |
0 Comments
1121
லண்டன், கிளாஸ்கோவின் உலக புகழ்பெற்ற கலைக் கல்லூரியில் மீண்டும் பாரிய தீ அனர்த்தமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி தீயினால் சேதமடைந்திருந்த நிலையில் நேற்று (வெளிக்கிழமை) மீண்டும் தீ ஏற்பட்டுள்ளது. குறித்த தீ அனர்த்தத்தில் கல்லூரியை அண்மித்து அமைந்...
In இங்கிலாந்து
June 15, 2018 2:13 pm gmt |
0 Comments
1074
பிரித்தானியாவில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. 2015-ல் இருந்து 2018 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 2900 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராததால் வங்கிகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மாதந்தோறும் 60 கிளைகள் வரை ம...
In இங்கிலாந்து
June 15, 2018 5:25 am gmt |
0 Comments
1044
இன்னும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படாத கிரென்ஃபெல் டவர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக இருப்பிட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். கிரென்ஃபெல் அனர்த்தத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) அமைதி பேரணி நடத்...
In இங்கிலாந்து
June 15, 2018 4:30 am gmt |
0 Comments
1134
செஸ்டர் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடமொன்றை மகாராணி எலிசபெத்துடன் இணைந்து சசெக்ஸ் சீமாட்டி மேர்கன் மார்கில் திறந்துவைத்துள்ளார். நடனம், உடற்பயிற்சி உள்ளிட்ட கலை அம்சங்களை பயிற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குறித்த அரங்கத்தை, மகாராணியும் சசெக்ஸ் சீமாட்டியும் இணைந்து நேற்று (வியாழக்கிழமை) திறந்துவ...
In இங்கிலாந்து
June 15, 2018 4:19 am gmt |
0 Comments
1075
பிரித்தானியாவையே திகைக்க வைத்த லண்டன் கிரென்ஃபெல் டவர் தீ அனர்த்தத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அமைதி பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. கிரென்ஃபெல் டவரை அண்மித்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பேரணியில், தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைக்கோர்த்திருந்தனர்....