Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமொிக்கா

In அமொிக்கா
June 21, 2018 4:13 am gmt |
0 Comments
1056
கொரிய யுத்தத்தில் கொல்லப்பட்ட 200 அமெரிக்க இராணுவ வீரர்களின் மனித எச்சங்களை வடகொரியா அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பிரசாரமொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்,...
In அமொிக்கா
June 21, 2018 3:29 am gmt |
0 Comments
1056
அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார். அதன்படி, குடியேற்றவாசிகளை தடுப்பில் தங்களது குழந்தைகளுடன் இணைந்திருப்பதை உறுதிபடுத்தும் வகையிலான நிறைவேற்று உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ...
In அமொிக்கா
June 18, 2018 10:08 am gmt |
0 Comments
1085
மெக்சிகோ நாட்டில் இருந்து அத்துமீறி அமெரிக்க எல்லையை தாண்டிய ஐவர் விபத்தில் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த நபர்களை அமெரிக்க பொலிஸார் துரத்திச் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இ...
In அமொிக்கா
June 14, 2018 5:53 am gmt |
0 Comments
1069
வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை கைவிடுவதை உறுதிபடுத்துவதற்கு, ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன. குறித்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையே தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப...
In அமொிக்கா
June 14, 2018 5:10 am gmt |
0 Comments
1353
வடகொரியாவிடமிருந்து இனிமேல் அணுவாயுத அச்சம் இல்லை, அமெரிக்க மக்கள் பயமில்லாமல் நிம்மதியாக உறங்கலாம் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகொரிய ஜனாதிபதியுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டை நிறைவு செய்து, டொனால்ட் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்காவை சென்றடைந்தா...
In அமொிக்கா
June 14, 2018 3:32 am gmt |
0 Comments
1076
அணுசக்தி திட்டம் குறித்து வடகொரியா நம்பிக்கைக்குரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்தினால், தென்கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சி தொடரும் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சியோலை சென்றடைந்த பொம்பியோ, இன்று (வியாழக்கிழம...
In அமொிக்கா
June 14, 2018 3:07 am gmt |
0 Comments
1110
வடகொரியா எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் அதன் பெருந்தொகையான இராணுவப் படைகளையும், ஆயுதங்களையும் விலக்கிக் கொள்ளும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியம்வாய்ந்த ட்ரம்ப்-கிம் சந்திப்பின் போது கைச்சாத்திடப்பட்ட முக்க...
In அமொிக்கா
June 13, 2018 11:17 am gmt |
0 Comments
1049
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் டறிஜா நகரில் பரவிவரும் காட்டுத் தீயின் காரணமாக சுமார் நூறு ஏக்கர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) முதல் குறித்த பகுதியில் தீ பரவி வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகளில் உதவுவதற்காக 300 கூடுதல் பொலிஸ் அத...
In அமொிக்கா
June 13, 2018 10:46 am gmt |
0 Comments
1056
கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியிலுள்ள வளமான நகரான பெவர்லி ஹில்ஸ் பகுதியின் காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தீ பரவி வருகின்ற நிலையில் அப்பகுதி வீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டா...
In அமொிக்கா
June 13, 2018 3:11 am gmt |
0 Comments
1057
அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்-கிம் உச்சிமாநாடு குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கையை வாசித்த, அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவ...
In அமொிக்கா
June 12, 2018 9:10 am gmt |
0 Comments
1120
தென்கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பயன்பாட்டை நிறுத்துவதை இலக்காக கொண்ட முக்கிய ஆவணமொன்றில் ட்ரம்பும், கிம்மும் இன்று (செவ்வாய்க்கிழமை) கைச்சாத்திட்டனர். இதனை தொடர்ந்தே அவர் இதனை தெ...
In அமொிக்கா
June 12, 2018 8:39 am gmt |
0 Comments
1089
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னும் இணைந்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ட்ரம்ப்-கிம் சந்திப்பை வரவேற்று பீஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங் யீ, இதனை தெரிவித்துள...
In அமொிக்கா
June 11, 2018 3:15 am gmt |
0 Comments
1114
ட்ரம்ப் – கிம் சந்திப்பு நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் செயன்முறை தொடர்பில் விவாதிக்கவுள்ளார் என வட கொரியா தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக ட்ரம்...
In அமொிக்கா
June 10, 2018 3:37 am gmt |
0 Comments
1091
கனடாவில் நேற்று (சனிக்கிழமை) நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா மீது நேரடியாக குற்றம் சாட்ட, கூட்டறிக்கைக்கான தனது ஒப்புதலை ட்ரம்ப் திரும்பப்பெற்றுள்ளார். இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசும்போது  G7 அமைப்பில் ரஷ்யா மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்...
In அமொிக்கா
June 9, 2018 6:05 am gmt |
0 Comments
1078
அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோனி போர்டைன் நேற்று (வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்துகொண்டதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் தமது இரங்கலினைத் தெரிவித்துள்ளனர். பிரான்சில் தங்கியிருந்து  தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பணியாற்றி வந்த போர்டைன் அவர் தங்க...
In அமொிக்கா
June 8, 2018 7:42 am gmt |
0 Comments
1089
அமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தையில் கொரியப் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட முடியுமென அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் நேற்று (வியாழக்கிழமை) ஒருகூட்டு மாநாட்டில் ...
In அமொிக்கா
June 7, 2018 5:34 am gmt |
0 Comments
1193
முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் மக்களை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ட்ரம்பின் இந்த ஏற்பாடு, அனைவரை...
In அமொிக்கா
June 6, 2018 4:23 am gmt |
0 Comments
1060
குழந்தைபருவ புற்றுநோய் தடுப்பு சட்டமூலத்தை சட்டமாக்குவது தொடர்பான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகள், நோயிலிருந்து குணமடைந்தவர்கள் என பலரது முன்னிலையில், ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்...
In அமொிக்கா
June 6, 2018 3:44 am gmt |
0 Comments
1071
அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா விடுதியில் நடைபெறும் என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியம்வாய்ந்த பேச்சுவார்த்தைக்கான நேரம் ஏற்கனவே உறுதிபடுத...