Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசியா

In அமொிக்கா
April 18, 2018 3:44 am gmt |
0 Comments
1109
மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பொம்பியோ பியோங்யாங்கிற்கு விஜயம் செய்து, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னுடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் கிம் ஜொங் உன்-இற்கும் இடையே நடைபெறவுள்ள நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் வகைய...
In ஆசியா
April 16, 2018 10:23 am gmt |
0 Comments
1223
சிரியாவில் அமெரிக்கா தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சட்ட விதிமுறையின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சு இதனைக் கூறியுள்ளது. அத்துடன், ...
In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1111
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In ஆசியா
April 16, 2018 4:46 am gmt |
0 Comments
1089
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு துப்பாக்கித...
In ஆசியா
April 14, 2018 8:34 am gmt |
0 Comments
1229
சிரியா இராணுவத்திற்கெதிராக தாக்குதல் தொடுத்துவரும் அமெரிக்க கூட்டணி படைக்கு, ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானிய போர் விமானங்கள் உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சி...
In ஆசியா
April 13, 2018 10:31 am gmt |
0 Comments
1155
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானின் பிர...
In ஆசியா
April 13, 2018 4:27 am gmt |
0 Comments
1043
பாகிஸ்தானில் இந்துக்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்  இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கு...
In ஆசியா
April 10, 2018 6:40 am gmt |
0 Comments
1309
மலேசிய பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆறு தசாப்த கால அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற 1957ஆம் ஆண்டு முதல...
In ஆசியா
April 10, 2018 3:43 am gmt |
0 Comments
1144
ஆசியாவுக்கான போவோ பேரவையின் (Boao Forum for Asia) வருடாந்த உச்சிமாநாட்டின் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் மற்றும் மாநில, சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் பலரும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அவுஸ்ரேலிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெலென், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்...
In அமொிக்கா
April 9, 2018 10:52 am gmt |
0 Comments
1132
அமெரிக்கா வர்த்தக விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. தலைநகர் பீஜிங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் (GENG SHUANG) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பி...
In ஆசியா
April 8, 2018 7:15 am gmt |
0 Comments
1198
இடம்பெயர்ந்த ரோஹிங்கியா அகதிகளை திரும்பவும் ஏற்றுக் கொள்வதற்கு மியன்மார் அரசாங்கம் தயாராக இல்லை என ஐ.நா.வின் உதவிச் செயலாளர் உர்சுலா முல்லர் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ராகினின் மாநிலத்திற்கு ஆறு நாள் விஜயம் மேற்கொண்ட அவர் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் க...
In ஆசியா
April 8, 2018 5:10 am gmt |
0 Comments
1120
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் கொரிய முன்னாள் பெண் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பார்க் கியூன் ஹைக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கிம் சே-யூன் நேற்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்ததுடன், 18 பில்லியன் (தென் கொரிய பணம்) அபராதமாக விதிக்கப்பட்டது. எனினு...
In ஆசியா
April 6, 2018 6:13 am gmt |
0 Comments
1102
சீனாவின் உற்பத்திப்பொருட்களுக்கு மேலதிகமாக 100 பில்லியன் அமெரிக்க டொலர் சுங்கவரி விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 60 பில்லியன் அமெரிக்க டொலர் சுங்கவரியை ஏற்கெனவே அமெரிக்கா விதித்தமைக்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்...
In அமொிக்கா
April 3, 2018 4:37 am gmt |
0 Comments
1153
அமெரிக்க இறக்குமதிகளுக்கு சுங்க வரியை அறிமுகப்படுத்தியதன் மூலம், சர்வதேச சந்தையை சீர்குலைப்பதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு சுங்க வரியை அறவிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முடிவுக்கு பதிலடியாக பன்றி இறைச்சி மற்றும் வைன் உட்பட சில பொருட்களுக்கா...
In ஆசியா
April 1, 2018 10:50 am gmt |
0 Comments
1101
மத்திய இந்தோனேஷியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்றில் தீப்பிடித்ததில், மீனவர்கள் இருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவத்தின்போது மூவர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தோனேஷியாவின...
In ஆசியா
March 31, 2018 6:50 am gmt |
0 Comments
1193
தலிபான் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, இதுவரைகாலமும் பிரித்தானியாவில் தங்கியிருந்த மலாலா யூசஃப்சாய், பாகிஸ்தானுக்குத் திரும்பிய நிலையில், அவரது சொந்த ஊரான சுவாட்டுக்குச் (Swat) சென்றுள்ளார். ராணுவத்தினரின் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹெலிகொப்டரில் சுவாட்டுக்கு இன்று (...
In ஆசியா
March 30, 2018 5:58 am gmt |
0 Comments
1162
தாய்லாந்தின் டக் (Tak) மாகாணத்தில் பேருந்துவொன்றில் தீ பரவியதன் காரணமாக, அப்பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்ததுடன், மூவர் எரிகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மியன்மாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களே உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர். தாய்லாந...
In ஆசியா
March 28, 2018 1:26 pm gmt |
0 Comments
1088
மியன்மார் நாட்டின் புதிய ஜனாதிபதியாக வின் மியின்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மியன்மார் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்ற வின் மியின்ட் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்ற வின் மியின்...
In ஆசியா
March 28, 2018 3:02 am gmt |
0 Comments
1139
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் சீனாவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டதாக ஊகங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை சீன மற்றும் வடகொரிய அரச தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதன்படி வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங், அமோக வரவேற்பளித்துள்ளார். அத்துடன் கிம் ஜொங் உன்னுக்கு செ...