Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆபிாிக்கா

In ஆபிாிக்கா
April 13, 2018 11:06 am gmt |
0 Comments
1107
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியரை நைஜீரியாவில் ஆயுதம்தாங்கிய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் போகோஹரம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களுக்கான உதவிகளை ஜெர...
In ஆபிாிக்கா
April 13, 2018 3:40 am gmt |
0 Comments
1147
சோமாலியாவில் உள்ள காற்பந்து மைதானம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியா நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்கு...
In ஆபிாிக்கா
March 16, 2018 10:01 am gmt |
0 Comments
1144
கருப்பின மற்றும் வெள்ளையின விவசாயிகளுக்கு இடையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சிம்பாப்வே இன்னமும் விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான புதிய வழிகளைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆபிரிக்க நாடுகள் மத்தியில் சிம்பாப்வே...
In ஆபிாிக்கா
March 3, 2018 4:03 am gmt |
0 Comments
1164
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பசோவின் தலைநகர் வாகடூகுவில் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் வாகடூகுவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் ராணுவத் தலைமையகத்தை இலக்குவைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிதாரிகள் தாக்குதல்களை ...
In ஆபிாிக்கா
February 15, 2018 7:13 pm gmt |
0 Comments
1155
தென்னாப்பிரிக்க  ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியாக துணை அதிபர் சிரில் ரமபோசா பதவியேற்றுள்ளார். புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டார...
In ஆபிாிக்கா
February 15, 2018 4:02 am gmt |
0 Comments
1154
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஷூமா கட்சியின் பலத்த அழுத்தங்களுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து தான் உடனடியாக விலகுவதாக தொலைக்காட்சி ஊடாக அறிவிப்பு வெளியிட்ட ஜேகப் ஷூமா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ...
In ஆபிாிக்கா
February 13, 2018 8:01 am gmt |
0 Comments
1159
தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடத்துமாறு, அந்நாட்டின் இரு பிரதான எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியுள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை, பதவி விலகுமாறு ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அழுத்தம் விடுத்துவரும் நிலையில், அந்நாட்டில் முன்கூட்டி பொதுத்தேர்தலை நடத்த இரு பி...
In ஆபிாிக்கா
February 6, 2018 6:33 am gmt |
0 Comments
1171
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமா ஆட்சிச் சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில், தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தை நாளை (புதன்கிழமை) நடத்தவுள்ளது. ஜனாதிபதி ஷுமா மற்றும் துணை ஜனாதிபதியும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவருமான சிரில் ரமபோசா ஆகியோருக்கிடையிலான ...
In ஆபிாிக்கா
February 5, 2018 7:05 am gmt |
0 Comments
1161
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமா, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகுவதற்கு அழுத்தம் காணப்படுவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் (ஏ.என்.சி.) சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அழுத...
In ஆபிாிக்கா
February 1, 2018 5:16 pm gmt |
0 Comments
1483
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையிலேயே எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அ...
In ஆபிாிக்கா
January 23, 2018 4:21 pm gmt |
0 Comments
1297
தென்னாபிரிக்க ஜாஸ் இசையுலகின் தந்தை என அறியப்படும்  மாபெரும் இசைக் கலைஞனும், நிற வெறிக்கெதிரான போராளியுமான ஹியூ மசெக்கெலா (Hugh Ramopolo Masekela) காலமானார். புற்று நோய்க்கு இலக்காகி இருந்த 78 வயதினரான  மசெக்கெலா இன்று ஜொகனஸ்பேர்க்கில் காலமானார். தென்னாபிரிக்கா வெள்ளையரின் நிறவெறி ஆட்சிக் காலத்தில் இ...
In ஆபிாிக்கா
January 18, 2018 6:57 am gmt |
0 Comments
1205
வடகிழக்கு நைஜீரிய நகரான மைடுகுரியில் இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 48இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக போர்னாவிற்கான அரச அவசர முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தாக்குதலானது பொகோ ஹராம் கிளர்ச்சியாளர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்ப...
In அமொிக்கா
January 13, 2018 3:50 am gmt |
0 Comments
1176
ஆபிரிக்க குடியேற்றவாசிகள் தொடர்பான அவதூறு பேச்சு குறித்து, அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும் என ஆபிரிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ட்ரம்பின் பேச்சினால் அதிர்ச்சியும், சீற்றமும் கொண்ட அமைப்புகள், ட்ரம்ப் நிர்வாகம் ஆபிரிக்கர்களை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளத...
In ஆபிாிக்கா
January 12, 2018 6:12 am gmt |
0 Comments
1265
துனீசியாவில் அரச சொத்துக்களை சேதப்படுத்தி, அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமார் 600 பேரின் விடுதலையை வலியுறுத்தி துனீசிய தலைநகர் துனிஸில் சிறிய குழுவினரால் நேற்று (வியாழக்கிழமை) குறித்...
In ஆபிாிக்கா
January 12, 2018 5:49 am gmt |
0 Comments
1192
ஐரோப்பாவில் குடியேறும் முயற்சியில் தோல்வியுற்று கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய 81 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். இந்த அறிவிப்பை கிழக்கு லிபியாவிலுள்ள அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர். குறித்த 81 பேரும், எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமால...
In ஆபிாிக்கா
January 11, 2018 6:26 am gmt |
0 Comments
1223
துனீசியாவில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச கட்டடங்களை சேதப்படுத்தி அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவத்தை உள்துறை அமைச்சு நேற்று (புதன்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது. அதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட...
In ஆபிாிக்கா
January 10, 2018 10:03 am gmt |
0 Comments
1269
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ள ரயில் விபத்தில், சுமார் 220 பேர் காயமடைந்துள்ளனர். தென்னாபிரிக்காவின் கிழக்கு ஜோஹன்னஸ்பேர்க் (Johannesburg) பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெர்மிஸ்டன் (Germiston) நகர்  ரயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்கான க...
In ஆபிாிக்கா
January 10, 2018 9:46 am gmt |
0 Comments
1248
சிம்பாவேயின் முன்னாள் முதற்பெண்மணி கிரேஸ் முகாபேக்கு வழங்கப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக, அந்நாட்டின் ஊழலுக்கு எதிரான குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் முதற்பெண்மணி கிரேஸ் மோசடியான முறையில் கலாநிதிப் பட்;டத்தை பெற்றுக்கொண்டாரா என்பது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஊழலுக...
In ஆபிாிக்கா
January 7, 2018 4:52 am gmt |
0 Comments
1173
மேற்கு ஆபிரிக்கக் குடியரசு நாடான செனிகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்தில்; 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முறுகல் நிலைமை காணப்படும் காஸமன்ஸ் (Casamance) பகுதியிலுள்ள காட்டில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தவர்கள் மீ...