Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இந்தியா

In இந்தியா
May 24, 2017 12:41 pm gmt |
0 Comments
1097
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளர். இதற்காக அவர் எதிர்வரும் 26ஆம் திகதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டரிய ஜனதா தளம் மற்றும்...
In இந்தியா
May 24, 2017 12:01 pm gmt |
0 Comments
1053
மும்பையில் திராவக தாக்குதலுக்கு இலக்கான பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 26 வயதான லலிதா பென்பான்சி என்ற பெண்ணுக்கும், மும்பையில் கண்காணிப்பு கெமரா இயக்குனராக பணிப்புரிந்து வரும் ராகுல் குமாருக்கும் நேற்று (செவ்வாய்க்கிழமை) திருமணம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண...
In இந்தியா
May 24, 2017 10:31 am gmt |
0 Comments
1127
ஜம்மு – காஷ்மீர் எல்லைப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இந்திய இராணுவம், தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீர் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த நிலையில், இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி க...
In இந்தியா
May 24, 2017 9:45 am gmt |
0 Comments
1124
உத்தரகாண்ட் மாநிலத்தின் வடக்கு உத்தரகாஷி மாவட்டத்தில் பேருந்து ஒன்று நதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. உத்தரகாஷி மாவட்டத்திலிருந்து கங்கோதிரிக்கு 27 யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகி...
In இந்தியா
May 24, 2017 8:17 am gmt |
0 Comments
1339
நீண்ட நாட்களுக்கு பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒளிப்படமொன்று வெளியாகியுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் அக்கட்சியின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் இன்று (புதன்கிழமை) கருணாநிதியை சந்தித்துள்ளனர். இதன்போது வைரவிழாவிற்கான அழைப்பிதழை அவர்கள் கருணாநிதியிடம் கையளிக்கும் ஒளிப்படமே வெளியி...
In இந்தியா
May 24, 2017 7:36 am gmt |
0 Comments
1111
தேசத் துரோக வழக்கு தொடா்பாக நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் பிணைக்கோரி நேற்று திடீரென வை.கோ. மனு தாக்கல் செய்திருந்திருந்த நிலையில், குறித்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) சென்னை மாவட்ட முதன...
In இந்தியா
May 24, 2017 6:55 am gmt |
0 Comments
1104
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்பட்ட சந்திராசாமி காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தன்னுடைய 69வது வயதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம...
In இந்தியா
May 24, 2017 5:55 am gmt |
0 Comments
1356
ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழு பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் அதிகளவில் நடமாடி வருவதாகவும், தங்கள் குழந்தைகளை அவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படியும் வட்ஸப் சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியுள்ளது. இந்நி...
In இந்தியா
May 24, 2017 5:15 am gmt |
0 Comments
1113
தமிழர்களின் அடையாளங்களை பா.ஜ.க. அரசு அழிக்க முயற்சி செய்வதாக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் ஹிந்தி மொழி திணிப்பு மற்றும் நீட் பரீட்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக...
In இந்தியா
May 24, 2017 4:45 am gmt |
0 Comments
1147
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (புதன்கிழமை) சந்தித்தித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதற்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, இச்சந்திப்பில் கலந்தரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு தமிழகத்தில் நிலவி வரும்  தற்போதைய அரசியல் நிலவ...
In இந்தியா
May 24, 2017 4:24 am gmt |
0 Comments
1127
இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இந்தியர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் நகரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இ...
In இந்தியா
May 23, 2017 10:25 am gmt |
0 Comments
1063
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த 10இற்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை)அ.தி.மு.க  கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் மு...
In இந்தியா
May 23, 2017 9:20 am gmt |
0 Comments
1088
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனக்கு பிணை வழங்குமாறு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மனு தாக்கல் செய்துள்ள நிலையில், குறித்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேலும் தேச ...
In இந்தியா
May 23, 2017 8:20 am gmt |
0 Comments
1100
பா.ஜ.கவின் ஆட்சியில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் வருடாந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்....
In இந்தியா
May 23, 2017 7:19 am gmt |
0 Comments
1059
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தானது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் “கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வ...
In இந்தியா
May 23, 2017 6:51 am gmt |
0 Comments
1080
உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதி வழியாக சென்றுக்கொண்டிருந்த பேருந்து மீது பாறை ஒன்று வீழ்ந்த சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். அல்மோரா மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச்சம்பத்தில் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்...
In இந்தியா
May 23, 2017 6:18 am gmt |
0 Comments
1088
அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரான நடிகர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவ...
In இந்தியா
May 23, 2017 5:56 am gmt |
0 Comments
1047
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இது வரை மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இடம்பெறவில்லை என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வி அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ...
In இந்தியா
May 23, 2017 5:19 am gmt |
0 Comments
1131
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மீண்டுமொரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார். ஏற்னவே தொடர்ப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக அருண் ஜெட்லி டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 17ஆம் திகதி ஆஜர் ஆனார். இதன்போது அவருக்கும், கெஜ்ரிவாலின் வழ...