Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
June 23, 2018 5:18 pm gmt |
0 Comments
1036
வாழைச்சேனை – நாசிவன்தீவு காட்டுப் பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கிடைக்கப்பட்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் 35 வயது மதிக்...
In இலங்கை
June 23, 2018 4:44 pm gmt |
0 Comments
1034
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதி முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (வெள்கிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கிரான், குழாவடியைச் சேர்ந்த 20...
In இலங்கை
June 23, 2018 4:19 pm gmt |
0 Comments
1160
ஆனந்த சுதாகர் விடுதலை தொடர்பில் வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கூறுகின்றனர். இருப்பினும் அவரது விடுதலை தொடர்பில் கதைப்பதாக கூறுகின்றனரே தவிர இதற்கான முடிவை வழங்கவில்லை என அவரது தயார் குற்றஞ்சாட்டிய...
In இலங்கை
June 23, 2018 3:47 pm gmt |
0 Comments
1032
யுத்தத்தின் போது ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியான 2 பிள்ளைகளின் தந்தைக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தின் மாவடியோடையில் வசித்துவரும் முன்னாள் போராளி ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், வாழ்வில் அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார். இந...
In இலங்கை
June 23, 2018 3:20 pm gmt |
0 Comments
1057
மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறையில் பொலிஸாருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சாமர இந்திரஜித் என்ற சந்தேகநபர் உயிரிழந்திருந்தார். சந்தேகநபர் மறைத்து வைத்துள...
In இலங்கை
June 23, 2018 2:42 pm gmt |
0 Comments
1199
சிலாபம் – சவரானைப் பிரதேசத்தில் சக மாணவர்களால் தாக்குதலுக்கு இலக்கிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக கொழும்பு ​தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டப்ளியூ. கே. விக்ரமசிங்க...
In இலங்கை
June 23, 2018 2:22 pm gmt |
0 Comments
1053
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் செயற்கை தீவு ஆயிவற்றின் கட்டுப்பாடு இலங்கை கடற்படையினர் வசமே இருக்குமென கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் செயற்கைத் தீவு குறித்து சீனா உரிமை கோர முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், செயற்கைத் தீவின் உரிமை விவகாரத்தில் சீனாவின் பிடிவ...
In இலங்கை
June 23, 2018 2:04 pm gmt |
0 Comments
1027
ஹட்டன், மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண், பாதையைக் கடக்க முற்பட்ட போது, ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் முன்சில்லில் சி...
In இலங்கை
June 23, 2018 1:38 pm gmt |
0 Comments
1087
கிளிநொச்சியில் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கமை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது சிறுத்தை விவகாரத்தில் தொடர்புடையவர்களை அடையாளங்காணும் நடவடிக்...
In இலங்கை
June 23, 2018 1:21 pm gmt |
0 Comments
1231
15 கிலோ கிளைமோர் குண்டு உட்பட சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – பேராறு பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது அதில் குறித்த வெடி பொருட்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதில் பயண...
In இலங்கை
June 23, 2018 12:47 pm gmt |
0 Comments
1035
ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்குடன் உயர்தொழிநுட்பங்களைக் கொண்ட நோர்வேயின் டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் ஆய்வுக் கப்பல் இலங்கையை வந்தடைந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நோர்வேயின் பிரசித்திபெற்ற ஆய்வுக்கப்பலான டாக்டர். பிரிட்ஜொப் நன்சன் இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியத்தில் கடல...
In இலங்கை
June 23, 2018 11:56 am gmt |
0 Comments
1090
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் மாநாடு இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. ‘மக்கள் மன்றம்’ என்ற தலைப்பிடப்பட்ட குறித்த பெண்கள் மாநாட்டிற்கு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது நுண்கட...
In இலங்கை
June 23, 2018 11:40 am gmt |
0 Comments
1033
சர்வதேச யோகா தினம் நுவரெலியா, பொகவந்தலாவை சென்.மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றுள்ளது. கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து சர்வதேச யோகா தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிர...
In இலங்கை
June 23, 2018 11:29 am gmt |
0 Comments
1047
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழுமோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 போரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணையானது நேற்று (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவர்களை ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான...
In இலங்கை
June 23, 2018 11:19 am gmt |
0 Comments
1046
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்திலுள்ள இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஓந்தாச்சிமடத்திலுள்ள மாரியம்மன் ஆலயம் மற்றும் சித்திவிநாயகர் ஆலயம் ஆகியனவே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட...
In இலங்கை
June 23, 2018 11:08 am gmt |
0 Comments
1084
அரசாங்கம், தபால் ஊழியர் தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும். அத்தோடு அதிகாரப் போக்கான அடக்குமுறைச் சிந்தனையையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சி....
In இலங்கை
June 23, 2018 10:58 am gmt |
0 Comments
1025
கொழும்பு துறைமுகத்தில் உல்லாச கடற்படகுகளை நிறுத்திவைக்கும் வேலைத்திட்டத்தினை ‘மரினா’ அமைப்பு மும்முரமாக முன்னெடுத்து வருவதாக துறைமுக நகர நிறுவனம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பாக பதிவேற்றியுள்ளது. அந்நிறுவனம் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதா...
In இலங்கை
June 23, 2018 10:47 am gmt |
0 Comments
1595
குற்ற ஒப்புதல் தவறாக வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அரசியல் கைதி ஆனந்த சுதாகருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், அவர் விடுதலையாகக்கூடிய வாய்ப்புள்ளதாக அவரின் சட்டத்தரணியான பொ.நவராஜ் தெரிவித்துள்ளார். நவோதயா மக்கள் முன்னணி சார்பில் கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ...
In இலங்கை
June 23, 2018 10:29 am gmt |
0 Comments
1078
கொழும்பிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். துறைமுக நகரத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு வாழ் மீனவர்களது பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்...