Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
July 26, 2017 6:53 am gmt |
0 Comments
1218
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது, எதிரணியினர் காணும் பகல் கனவாகுமென போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை விஜயம் செய்த பிரதியமைச்சர், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந...
In இலங்கை
July 26, 2017 6:30 am gmt |
0 Comments
1171
போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 9.30 மணிக்கு கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி, மாவட்ட செயலகம் வரை சென்றது. அங்கு, போதைப்பொருள் பாவனையை தடுப்பது தொடர்ப...
In இலங்கை
July 26, 2017 6:15 am gmt |
0 Comments
1102
கிளிநொச்சி பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்டபோதே, குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்க...
In இலங்கை
July 26, 2017 5:43 am gmt |
0 Comments
1311
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வரான யோசித ராஜபக்ஷ ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காக, இவர்களை நாளைய தினம் (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள...
In இலங்கை
July 26, 2017 5:25 am gmt |
0 Comments
1184
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றும் ஆஜராகவில்லை. நாடாளுமன்ற அமர்வு, மாலைதீவிற்கான விஜயம் என சில பணிகள் காணப்படுவதால், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராவதாக அவர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவ...
In இலங்கை
July 26, 2017 4:20 am gmt |
0 Comments
1268
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணெய் சேவையாளர்களை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை கருத்திற்கொண்டு, பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்தியன் ஒய...
In இலங்கை
July 26, 2017 3:36 am gmt |
0 Comments
1155
எரிபொருள் விநியோகம், அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்...
In இலங்கை
July 26, 2017 3:16 am gmt |
0 Comments
1137
மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் புதிய தலைவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள போல் ஸ்கலி தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நீடிப்பதாக தெரிவித்த அவர்,  இப்பிரச்சினையை சர்வதேச மட...
In இலங்கை
July 26, 2017 2:53 am gmt |
0 Comments
1148
கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144 பட்டதாரிகளுக்கு பரீட்சை அடிப்படையில் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கமையவே நேற்று (செவ்வ...
In இலங்கை
July 26, 2017 2:28 am gmt |
0 Comments
1422
யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக்கிரியைகள், அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக நீண்ட காலம் பணியாற்றிய குறித்த பொலிஸ் பரிசோதகரின் இறுதி...
In இலங்கை
July 25, 2017 5:40 pm gmt |
0 Comments
1240
மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில், கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அம்புலன்ஸ் வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாலேய...
In இலங்கை
July 25, 2017 5:24 pm gmt |
0 Comments
1092
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த விவாதத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை...
In இலங்கை
July 25, 2017 5:03 pm gmt |
0 Comments
1137
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லையெ...
In இலங்கை
July 25, 2017 4:39 pm gmt |
0 Comments
1124
வட.மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான அளவு பணத்தை மாவட்ட அரச அதிபர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்ப...
In இலங்கை
July 25, 2017 4:15 pm gmt |
0 Comments
1150
யாழ்.துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரைய...
In இலங்கை
July 25, 2017 3:04 pm gmt |
0 Comments
1104
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக சட்ட வைத்திய அதிகாரி கடமையில் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கான வெற்றிடம் குறித்து ஊடகவியலாளர்களின...
In இலங்கை
July 25, 2017 2:40 pm gmt |
0 Comments
1100
தற்போது நாட்டில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு குறித்து இன்று (செவ்வாய்க்கி...
In இலங்கை
July 25, 2017 2:22 pm gmt |
0 Comments
1304
வவுனியா மாவட்ட செயலகக் கட்டடத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கழட்டி எறிந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இவ்வாறு தேசியக் கொடியை கழட்டி எறிந்து விட்டு செல்லும் போது மாவட்ட செயலகத்தில் கடமையில் ...
In இலங்கை
July 25, 2017 2:01 pm gmt |
0 Comments
1119
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குற...