Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
November 5, 2017 11:37 am gmt |
0 Comments
1152
யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்த...
In இலங்கை
November 5, 2017 11:28 am gmt |
0 Comments
1355
எரிபொருள் தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தியே என பெற்றோலிய வளத்துறை அமைச்சு கூறி வந்தாலும், எரிபொருள் நிரப்புவதற்காக வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவதானிக்க முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியாகிய தகவலையடுத்து, எர...
In இலங்கை
November 5, 2017 11:13 am gmt |
0 Comments
1260
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வீதி அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்லவின் ஆதரவாளர்கள் இருகுழுக்களாக பிரிந்து புஸ்ஸல்லாவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவளர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாக பிரிந்து நகரத்தில் பிரதான பாதையில் வசந்தா சினிமா ம...
In இலங்கை
November 5, 2017 10:36 am gmt |
0 Comments
1248
கடந்த 1987ஆம் ஆண்டு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில், இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 14 உறவுகளின் நினைவுதினம் 30வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்ட பதினான்கு பேரினுடைய ஞாபகார்த்தமாக களுவாஞ்சிகுடி மக்களினாலும்...
In இலங்கை
November 5, 2017 10:26 am gmt |
0 Comments
1198
மாத்தளை – லக்கல பகுதியிலுள்ள தெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில், 4 வயது சிறுமி ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. லக்கல பகுதிக்கு சுற்றுலா சென்ற 8 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஐவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது. த...
In இலங்கை
November 5, 2017 10:08 am gmt |
0 Comments
1324
அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தனிப்பட்டவரின் பிரச்சினைகளை சமூகப் பிரச்சனைகளாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாக ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான கல...
In இலங்கை
November 5, 2017 10:00 am gmt |
0 Comments
1178
நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மண்சரிவு அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளன. மலையகப் பகுதிகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பாக பதுளையில் மாத்திரம் சுமார் 30 ஆயிரம் கட்டங்கள் மண்சரிவு ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது....
In இலங்கை
November 5, 2017 9:50 am gmt |
0 Comments
1205
சர்வதேச தரத்திலான புலனாய்வு ஊடகத்துறை தொடர்பான மீளாய்வு பயிற்சிப் பட்டறையொன்று, கொழும்பு வெள்ளவத்தை குளோபல் டவர் உல்லாச விடுதியில் நடைபெற்றுள்ளது. நேற்று மற்றும் இன்றும் நடைபெற்ற ‘மாற்றத்திற்கான இலங்கை ஊடகவியல் பயிற்சி நெறி’ எனும் குறித்த பயிற்சிப் பட்டறையில், நாடளாவிய ரீதியில் தெரிவு செய...
In இலங்கை
November 5, 2017 8:03 am gmt |
0 Comments
1424
நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளபடுகின்ற விடயங்கள் மக்கள் நம்பிக்கையிழக்காத வகையில் வேகமான செயற்பாடுகளாக அமைய வேண்டும் என்றும்  அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை  ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானிக்கின்றது என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய பிராந்திய செயற்பாட...
In இலங்கை
November 5, 2017 7:59 am gmt |
0 Comments
1237
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது...
In இலங்கை
November 5, 2017 7:12 am gmt |
0 Comments
1327
மட்டக்களப்பு–மண்முனைப்ப ற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாழங்குடாவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் முகாம் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதுடன், உரியவர்கள் காணியைப் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு கிழக்கில...
In இலங்கை
November 5, 2017 7:05 am gmt |
0 Comments
1823
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை ராணுவம், மக்களின் சொத்துக்களையும் ராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களையும் அழித்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை வி...
In இலங்கை
November 5, 2017 6:28 am gmt |
0 Comments
1822
யாழ்ப்பாணம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ராணுவ உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வாக்குறுதி வழங்கியுள்ளார். குறித்த வாக்குறுதியை தொடர்ந்து, மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. வலிகாமம் வடக்குப் பிரதேச ச...
In இலங்கை
November 5, 2017 5:53 am gmt |
0 Comments
1313
தென்னிந்திய திருச்சபையின் 70ஆவது ஆண்டு சிறப்பு வழிபாடு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தலைமை திருச்சபையில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டானியல் செல்வரத்தினம் தியாகராஜா அவர்களின் தலைமையில் குறித்த விசேட ஆராதனை இடம்பெற்றது. இதில், இலங்கையின் அனைத்து பக...
In இலங்கை
November 5, 2017 5:40 am gmt |
0 Comments
1269
இலங்கையில் ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கலந்துரையாடுவதாக அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் உறுதியளித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிடுவதற்காக, டளஸ் அழகப்பெரும தலைமையி...
In இலங்கை
November 5, 2017 5:38 am gmt |
0 Comments
1188
மட்டக்களப்பில் 11 ஆயிரத்து 302 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் 45 பாடசாலைகளுக்கும் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அருள் சக்தி தெரிவித்தார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்த அவர், மட்டக்களப்பின் குடிநீர்த் தேவையுள்ள ப...
In இலங்கை
November 5, 2017 5:32 am gmt |
0 Comments
1184
வவுனியா – வைரவபுளியங்குளம் வைரவர் கோயில் நேற்று (சனிக்கிழமை) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் கோயிலில் விசேட அபிஷேகங்களுடன் பூஜை இடம்பெற்றமையினால் மூலஸ்தான விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதுடன் உண்டியல் பணமும், வேறு பொருட்களும் தி...
In இலங்கை
November 5, 2017 5:27 am gmt |
0 Comments
1198
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் பெண்ணிடம் சங்கிலியை அறுத்துவிட்டு தப்பியோட முற்பட்ட திருடர்கள் இருவரை அப்பகுதியில் நின்ற மக்கள் மடக்கி பிடித்தனர். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் நடந்து சென்ற வயோதிப பொண்ணிடமே சங்கிலியை அறுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெ...
In இலங்கை
November 5, 2017 5:11 am gmt |
0 Comments
1328
ஒருசிலரின் தவறான நடத்தைகளுக்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் பெரும்பான்மையினருக்கான நிகழ்ச்சித்திட்டங்களை இடைநிறுத்த முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, 1012 பேருக்கு சுயதொழில் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (ச...