Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
September 4, 2017 5:55 am gmt |
0 Comments
1253
வவுனியா – கல்மடு பிரசேத்தில் இனந்தெரியாதோரினால் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 10.20 அளவில் நடந்த இத்தாக்குதல் சம்பவத்தில், காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாளுடன் வந்த இனந்தெர...
In இலங்கை
September 4, 2017 5:38 am gmt |
0 Comments
1340
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்ததாக சர்வதேச ...
In இலங்கை
September 4, 2017 5:08 am gmt |
0 Comments
1407
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழாவுக்கு தம்மை விரும்பி எவரும் அழைக்க வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த மனவருத்தமடைந்துள்ளார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் ம...
In இலங்கை
September 4, 2017 4:45 am gmt |
0 Comments
1154
வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குடாரப்பு மற்றும் தாளையடி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், மருதங்கேணி ...
In இலங்கை
September 4, 2017 4:35 am gmt |
0 Comments
1987
நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டமை தொட...
In இலங்கை
September 4, 2017 4:06 am gmt |
0 Comments
1237
யுத்த குற்றம் தொடர்பில் அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழம...
In இலங்கை
September 4, 2017 3:43 am gmt |
0 Comments
1095
மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி கிராமத்தில் இந்த வருடத்திற்கான மறை கலை நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மூன்றாம் பிட்டி குழந்தை யேசு ஆலயத்தில் இடம் பெற்றது. மறைக் கல்வி வாரத்தை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற மறை கலை நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய க...
In இலங்கை
September 4, 2017 3:39 am gmt |
0 Comments
1479
பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில், அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள், இருக்கும் நிதியினை கொண்டு வானூர்தி நிலையத்தை முழு அளவிலான சிவில் வானூர்தி நிலையமாக மாற்ற வேண்டும் என வானூர்தி அதிகார சபையின் இயக...
In இலங்கை
September 4, 2017 3:24 am gmt |
0 Comments
1242
இலங்கைக்கு பொருளாதார சாதகத் தன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருவதாக மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பலாங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண...
In இலங்கை
September 4, 2017 3:04 am gmt |
0 Comments
1271
நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தின் தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8 வருடங்களுக்கு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு 2025 செல்வந்த நாடு என பெயரிடப்பட்டுள்ளது. இத...
In இலங்கை
September 3, 2017 5:09 pm gmt |
0 Comments
1347
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மகுறு-ஒயவத்த என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேசிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்...
In இலங்கை
September 3, 2017 5:04 pm gmt |
0 Comments
1346
மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் நாளை, (திங்கட்கிழமை) வழங்கப்படவிருப்பதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ...
In இலங்கை
September 3, 2017 4:44 pm gmt |
0 Comments
2031
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்க...
In இலங்கை
September 3, 2017 3:33 pm gmt |
0 Comments
1342
மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுப் பேருரையும் ‘இலட்சிய இதயங்களோடு’ நூல் வெளியீடும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில...
In இலங்கை
September 3, 2017 3:21 pm gmt |
0 Comments
1260
ஹம்பாந்தோட்டை பல்லேமலல பிரதேசத்தில் நபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் கூர்மையான ஆயுதங்களினால் வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய ‘பதகிரியே சோக் சுத்தா’ என அழைக்கப்படும் ரத்னாயக்க மனப்பேரிகே சமில என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பகை காரணமாக மேற்ப...
In இலங்கை
September 3, 2017 2:35 pm gmt |
0 Comments
2149
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால், முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டு...
In இலங்கை
September 3, 2017 1:28 pm gmt |
0 Comments
1348
புதிய அரசியல் அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களிற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதியாக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் – மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளு...
In இலங்கை
September 3, 2017 1:02 pm gmt |
0 Comments
1516
இலங்கையின் இராணுவத்தளபதிகள் மற்றும் இராணுவத்தினரின் விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார...
In இலங்கை
September 3, 2017 12:45 pm gmt |
0 Comments
1265
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிரான மியன்மார் அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மன்னாரில் இடம்பெறவுள்ள ...