Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
September 2, 2017 8:42 am gmt |
0 Comments
1325
வட மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக வடமாகாண முன்னாள் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை ...
In இலங்கை
September 2, 2017 8:13 am gmt |
0 Comments
1134
வடக்கு கிழக்கில் தேனீர் பருக மலையக மக்களின் உழைப்பே காரணம் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம் பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்தும் கருத்து தெரிவித்த அவர், மலையக மக்களின் விடுதலையை அ...
In இலங்கை
September 2, 2017 6:56 am gmt |
0 Comments
1312
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.  மாவட்ட இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் ஆர்ப்பாட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. மியன்மார் நாட்டில் ரோ...
In இலங்கை
September 2, 2017 6:36 am gmt |
0 Comments
1209
அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தாம் தொடர்பில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை இரண்டு வாரத்தில் நிருபிக்காவிடின் நீதிமன்றத்தை நாட போவதாக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான ஜகத் குமார தெரிவித்துள்ளார். குறிப்பாக தான் க.பொ.த.உயர்தர பரிட்சையில் சித்தியடையவில்லை என...
In Advertisement
September 2, 2017 6:12 am gmt |
0 Comments
1180
யாழ். பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயினால் விற்பனை நிலையம்...
In இலங்கை
September 2, 2017 5:47 am gmt |
0 Comments
1292
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை)அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் ...
In இலங்கை
September 2, 2017 5:23 am gmt |
0 Comments
1289
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை கூட்டு எதிரணி எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுளிக்கும் போதே அவர் இதனை கூறினார்....
In இலங்கை
September 2, 2017 4:51 am gmt |
0 Comments
1119
கொட்டகலை மேபீல்ட் தோட்ட தொழிற்சாலையில் இன்று காலை பரவிய தீயினால் அந்த தொழிற்சாலையின் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. எனினும் பொலிஸாரும், தொழிற்சாலை ஊழியர்களும் சேர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். தீயினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில...
In இலங்கை
September 2, 2017 4:41 am gmt |
0 Comments
1240
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா நேற்று நள்ளிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சில மணித்தியாலங்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுக்கு செல்லும் வழியில் அவர் இலங்கையில் தங்கியதாகவும், அதிகாலை ஒன்று 40 அளவில் மீண்டும் சீனாவை நோக்கி பயணித்தாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற...
In இலங்கை
September 2, 2017 4:13 am gmt |
0 Comments
1137
யாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். இந்த நிலையில் காணாமல் ப...
In இலங்கை
September 2, 2017 2:40 am gmt |
0 Comments
1235
நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வ...
In இலங்கை
September 2, 2017 2:10 am gmt |
0 Comments
1174
உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள...
In இலங்கை
September 1, 2017 5:20 pm gmt |
0 Comments
1179
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவி...
In இலங்கை
September 1, 2017 5:15 pm gmt |
0 Comments
1255
கிளிநொச்சியில் 110 கலைஞர்களின் உழைப்பின்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள முதலாவது “என்வாழ்க்கையில்” என்ற இருமொழிப் பாடல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தனேஷின் வரிகளிலும், அவரின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த இருமொழி பாடல் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபை...
In இலங்கை
September 1, 2017 4:44 pm gmt |
0 Comments
3560
எம்பிலிபிட்டிய கொலன்ன உள்ளிந்துவாவ பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நீராட சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை கிங்கங்கையில் நீராட நான்கு இளைஞர்களும்  பிக்கு ஒருவரும் சென்றுள்ளனர். நீராடிகொண்டிருக்கும் போது அதில் ஒருவர் நீரில்  மூழ்கி  உயிரிழந்துள்ளார்....
In இலங்கை
September 1, 2017 2:54 pm gmt |
0 Comments
1357
இலங்கையின் 21ஆவது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சாம்பியா மற்றும் உக்ரைன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போதே மேற்குறித்த நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் புதிய...
In இலங்கை
September 1, 2017 2:16 pm gmt |
0 Comments
1229
கடந்த ஒருமாத காலமாக  முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸாரால் நடத்தப்பட்ட நடமாடும் சேவை இன்று (வெள்ளிக்கிழமை)  நிறைவடைந்தது. திருமுருகண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடமாடும் சேவை கடந்த மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த கிராமத்தில் இருந்தும், மக்களிடம் இருந்து வெளியேற...
In இலங்கை
September 1, 2017 12:58 pm gmt |
0 Comments
1432
உணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல்  10 ரூபாவால்   ​அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....
In இலங்கை
September 1, 2017 12:43 pm gmt |
0 Comments
1499
இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு (வியாழக்கிழம...