Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
April 16, 2017 2:55 pm gmt |
0 Comments
1422
மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அந்த நடவடிக்கைகளின் போது பணத்தை ஒரு தடையாக கருதவேண்டாம் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (ஞயிற்றுக்கிழமை) முற்பகல் இடர் முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற அனர்த்தத்த...
In இலங்கை
April 16, 2017 2:08 pm gmt |
0 Comments
1168
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி பரந்தன், பூநகரி வீதியில் இடம் பெற்றதாக பொலிஸார்  தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக...
In இலங்கை
April 16, 2017 12:15 pm gmt |
0 Comments
1148
மீதொட்டமுல்ல சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்க்கைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். மீதொட்டமுல்ல சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எதிக்கட்சித்தலைவர் தனது அனுதாபங்களை ...
In இலங்கை
April 16, 2017 10:55 am gmt |
0 Comments
4428
நாட்டின் தென்பகுதியில் சற்று முன்னர் சிறிய அளவிலான பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக அப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பூமியதிர்ச்சி காலி பிரதேசத்திலிருந்து சுமார் 1500 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கடற்பரப்பில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த...
In இலங்கை
April 16, 2017 10:10 am gmt |
0 Comments
1571
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு வைரஸில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி குறிப்பிட்டுள்...
In இலங்கை
April 16, 2017 9:48 am gmt |
0 Comments
1640
மீதொடமுல்ல குப்பைமேடு சரிவுக்குரிய முழுப் பொறுப்பையும் நகர அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைக்கும் மாகாண சபைக்குமே குப்பைகளை அகற்றுவது தொடர்பிலான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், நகர அபிவிருத்தி அதிக...
In இலங்கை
April 16, 2017 9:38 am gmt |
0 Comments
1550
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்­க­பூர்­வ­மான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ...
In இலங்கை
April 16, 2017 8:51 am gmt |
0 Comments
1278
நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இராமஜெயம் சிவகனம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த தோட்டத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட பின் தனது நண்பருடன் பயணித்தபோதே மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விப...
In இலங்கை
April 16, 2017 8:04 am gmt |
0 Comments
1308
மட்டக்களப்பு, ஏறாவூரில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக குழந்தை உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையான சலீம் பாத்திமா சபா எனும் பெண் குழந்தையே நேற்றையதினம் (சனிக்கிழமை) நள்ளிரவு வேளை இவ்வாறு உ...
In இலங்கை
April 16, 2017 7:37 am gmt |
0 Comments
1388
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் இராட்சத முதலையினால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் துறைநீலாவணை 6ஆம் வட்டாரத்தைச் ...
In இலங்கை
April 16, 2017 7:13 am gmt |
0 Comments
1542
வவுனியா கல்குணாமடு பகுதியில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், சாரதிகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இருந்து இருந்து வவுனியா நோக்கி சென்ற வான் ஒன்றும், கார் ஒன்றும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது, இரு வாகனங்களும் பாதையை விட்டு விலகியதிலேயே மேற்படி வி...
In இலங்கை
April 16, 2017 6:44 am gmt |
0 Comments
1301
“தற்போதைய கல்வி அடைவு மட்டமும் அதில் பெண்கள் காட்டுகின்ற அபார ஈடுபாட்டையும் ஆராய்கின்ற போது எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களே பிரகாசிப்பார்கள் என்பது உறுதி” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். காத்தான்குடி அஷ்ஹதா பாடசாலைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 10 ...
In இலங்கை
April 16, 2017 6:11 am gmt |
0 Comments
1348
வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்...
In இலங்கை
April 16, 2017 5:36 am gmt |
0 Comments
1427
மீதொட்டுமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கு...
In இலங்கை
April 16, 2017 5:17 am gmt |
0 Comments
1354
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி வ...
In இலங்கை
April 16, 2017 4:44 am gmt |
0 Comments
1649
மீதொடமுல்லயில் கொட்டப்படும் குப்பைகள் கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பைமேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித...
In இலங்கை
April 16, 2017 3:56 am gmt |
0 Comments
1436
மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவ்வனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரே இறுதியாக உயிரிழந்தவராவார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்...
In இலங்கை
April 16, 2017 3:17 am gmt |
0 Comments
1299
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் விடுத்துள்ள அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு செல்லும் பிரதமர் ரணில், அவரது பாரியாருடன் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் வியட்நாமில் தங்கியிருப்பார்கள் எனத் ...
In இலங்கை
April 16, 2017 3:00 am gmt |
0 Comments
1252
மீதொட்டுமுல்ல பகுதியில் இனி குப்பைகள் கொட்டப்படமாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும் தற்காலிக அடிப்படையில் குப்பைகள் சில இடங்களில் மட்டும் கொட்டப்பட உள்ளதாக நேற்றையதினம் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திலிருந்து வெளியே...