Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
April 16, 2017 7:37 am gmt |
0 Comments
1399
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் இராட்சத முதலையினால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் துறைநீலாவணை 6ஆம் வட்டாரத்தைச் ...
In இலங்கை
April 16, 2017 7:13 am gmt |
0 Comments
1561
வவுனியா கல்குணாமடு பகுதியில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், சாரதிகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இருந்து இருந்து வவுனியா நோக்கி சென்ற வான் ஒன்றும், கார் ஒன்றும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது, இரு வாகனங்களும் பாதையை விட்டு விலகியதிலேயே மேற்படி வி...
In இலங்கை
April 16, 2017 6:44 am gmt |
0 Comments
1315
“தற்போதைய கல்வி அடைவு மட்டமும் அதில் பெண்கள் காட்டுகின்ற அபார ஈடுபாட்டையும் ஆராய்கின்ற போது எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களே பிரகாசிப்பார்கள் என்பது உறுதி” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். காத்தான்குடி அஷ்ஹதா பாடசாலைக்கு தனது சொந்த நிதியிலிருந்து 10 ...
In இலங்கை
April 16, 2017 6:11 am gmt |
0 Comments
1365
வட.கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் காணப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையே நாளையதினம் (திங்...
In இலங்கை
April 16, 2017 5:36 am gmt |
0 Comments
1450
மீதொட்டுமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கு...
In இலங்கை
April 16, 2017 5:17 am gmt |
0 Comments
1369
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு விரைந்து செயற்பட வேண்டுமென தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து பாராளுமன்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி வ...
In இலங்கை
April 16, 2017 4:44 am gmt |
0 Comments
1662
மீதொடமுல்லயில் கொட்டப்படும் குப்பைகள் கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். குப்பைமேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித...
In இலங்கை
April 16, 2017 3:56 am gmt |
0 Comments
1445
மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவ்வனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரே இறுதியாக உயிரிழந்தவராவார். இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் ஏற்கனவே அறிவித்...
In இலங்கை
April 16, 2017 3:17 am gmt |
0 Comments
1315
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் விடுத்துள்ள அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு செல்லும் பிரதமர் ரணில், அவரது பாரியாருடன் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் வியட்நாமில் தங்கியிருப்பார்கள் எனத் ...
In இலங்கை
April 16, 2017 3:00 am gmt |
0 Comments
1257
மீதொட்டுமுல்ல பகுதியில் இனி குப்பைகள் கொட்டப்படமாட்டாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும் தற்காலிக அடிப்படையில் குப்பைகள் சில இடங்களில் மட்டும் கொட்டப்பட உள்ளதாக நேற்றையதினம் (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்திலிருந்து வெளியே...
In இலங்கை
April 15, 2017 4:29 pm gmt |
0 Comments
1218
மீதொடமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களை திருடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பொலிஸ் குழுவொன்று தயார்ப்படுத்த...
In இலங்கை
April 15, 2017 4:06 pm gmt |
0 Comments
1363
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் பேராதெனிய மற்றும் அதனையண்டிய சூழலில் திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்...
In இலங்கை
April 15, 2017 3:57 pm gmt |
0 Comments
1174
மீதொடமுல்ல பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணம் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட இழுபறியே ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை...
In இலங்கை
April 15, 2017 3:28 pm gmt |
0 Comments
1491
மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததினால், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதொடமுல்லை குப்பைமேட்டின் பகுதியொன்று சரிவுக்குள்ளானதால் மரணமடைந்த அனைவரின...
In இலங்கை
April 15, 2017 2:51 pm gmt |
0 Comments
1252
தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையில் இன்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்றது. இன்று காலை 11.04 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்குரிய மாகம விமலதேரரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ்...
In இலங்கை
April 15, 2017 2:23 pm gmt |
0 Comments
1316
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்சனா மருதமடு ஐக்கிய விளையாட்டுக்கழகம் மற்றும் பாலம்பிட்டி கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (சனிக்கிழமை) தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. உதைப்பந்தாட்ட போட்டியுடன் ஆரம்பமான இந்நிகழ்வா...
In இலங்கை
April 15, 2017 1:58 pm gmt |
0 Comments
1653
“இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் எம்மை சந்திப்பார் என நாங்கள் நம்பியிருந்த நிலையில், இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் எங்களை சந்தித்திருக்கின்றமை எமக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது” என வடமாகாண வேலையற்ற  பட்டதாரிகள் கூறியுள்ளனர். கடந்த 48 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பா...
In இலங்கை
April 15, 2017 12:19 pm gmt |
0 Comments
1303
நீண்டகாலமாக போராடிவரும் பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். முதலமைச்சரினால் வெளியிடப்பட்ட புத்தாண்டு தினச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவ...
In இலங்கை
April 15, 2017 11:38 am gmt |
0 Comments
1260
கொலன்னாவை – மீதொட்டமுல்ல குப்பைமேட்டை அகற்றும் பொறுப்பை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த குப்பைமேட்டை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே இவ்வாறான விபத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டமை கவலைக்குரிய விடயமாகு...