Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
April 10, 2017 4:39 pm gmt |
0 Comments
1081
உலகம் முழுவதும் ஆங்காங்கே குண்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இலங்கையில் மிகவும் அமைதியான அரசியல் சூழ்நிலை நிலவுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் இன்று (திங்கட்கிழமை) ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கூற...
In இலங்கை
April 10, 2017 3:37 pm gmt |
0 Comments
1164
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 3,438 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  பீ.கயல்விழி தெரிவித்துள்ளார். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) ...
In இலங்கை
April 10, 2017 3:24 pm gmt |
0 Comments
1957
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி:- உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் குறித்து இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறலின் அடிப்படையில் நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இ...
In அம்பாறை
April 10, 2017 12:48 pm gmt |
0 Comments
1185
விசமடைந்த உணவினை உண்டமை காரணமாக, இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களை நேரில் சந்தித்து, பண உதவி செய்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மரணித்தவர்களில் இரண்டு பேரின் குடும்பங்களுக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன் எனவும் வாக்குறுயளித்துள்ளார். விசமடைந்த உணவினை உட்கொண்டமை காரணமாக...
In இலங்கை
April 10, 2017 11:41 am gmt |
0 Comments
1268
கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள...
In இலங்கை
April 10, 2017 10:15 am gmt |
0 Comments
1276
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 20வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், உரிமையாளர் தம்முடன் கதைத்து மிக நீண்டகாலமாக தாம் வசித்து வந்த காணிகளை தமக்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்...
In இலங்கை
April 10, 2017 9:27 am gmt |
0 Comments
1339
“காணாமல்போன உறவுகளை கண்டுபிடித்து தருவதாக, நூறு நாள் வேலைத்திட்டத்தில் வாக்குறுதியளித்தவர்கள் இன்று எங்களைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை” என விசாரணைக்கென வட்டுவாகலில் இராணுவத்திடம் தனது மகளையும், மருமகனையும் ஒப்படைத்த தாயொருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் க...
In இலங்கை
April 10, 2017 9:16 am gmt |
0 Comments
1923
தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா ஞானம் கிராமத்தை மக்களிடம் கைளிக்க...
In இலங்கை
April 10, 2017 9:01 am gmt |
0 Comments
2409
வவுனியா மாவட்ட அகதிகள் முகாமிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்குள்ள அகதிகளுக்கு நிரந்த வீடுகளை அமைத்துக் கொடுத்த லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு, வவுனியா அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார நன்றி தெரிவித்துள்ளார். சுமார் 23 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 150 வீடுகளைக் கொண்ட லைக்கா கிராம...
In இலங்கை
April 10, 2017 8:55 am gmt |
0 Comments
1400
நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனில் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் குறித்து இன்றையதினம் (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்...
In இலங்கை
April 10, 2017 7:38 am gmt |
0 Comments
1313
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தனிமைப்பட்டு இருக்காது முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இன்றையதினம் (திங்கட்கிழமை)  முன்னாள் போ...
In இலங்கை
April 10, 2017 7:09 am gmt |
0 Comments
1229
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பிரதான கூட்டத்தை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சித்தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்தின் பிரதான பேரணி மாளிகாவத்தை பி.டி.சிறிசேன மைதானத்தில் இருந்த...
In இலங்கை
April 10, 2017 6:43 am gmt |
0 Comments
1335
களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிச்சூடு  நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை  நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிக்கையை அச்சிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குழுவின் பேச்சாளர...
In இலங்கை
April 10, 2017 6:19 am gmt |
0 Comments
1212
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் பாதிப்புகள் குறைவடைந்து வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏறாவூர் ...
In இலங்கை
April 10, 2017 5:39 am gmt |
0 Comments
1200
மாத்தறை கெக்கனதுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது, 4600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயதுடைய  வியாபாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (திங்கட்க...
In இலங்கை
April 10, 2017 4:56 am gmt |
0 Comments
1093
யாழ்ப்பாணத்தில் உள்ள புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு, பண்டிகைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கடந்...
In இலங்கை
April 10, 2017 4:55 am gmt |
0 Comments
1273
காலாவதியாகவுள்ள வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தலானது நடைமுறையிலுள்ள விருப்புவாக்கு முறைமையின் அடிப்படையிலேயே இடம்பெறும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார். இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நிறைவடைகின்...
In இலங்கை
April 10, 2017 4:42 am gmt |
0 Comments
1237
நாட்டில் நன்னீர் மீன்பிடி உற்பத்தியினை அதிகரிக்கப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முறுத்தவெல நீர்வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையத்தை நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த...
In இலங்கை
April 10, 2017 4:23 am gmt |
0 Comments
1240
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ஒருவாரத்திற்கு பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு  விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மே...