Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
November 20, 2016 4:58 am gmt |
0 Comments
1196
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – பூநொச்சிமுனை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிய காத்தான்குடி 1, றிஸ்வி நகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது கமர்தீன் முஹம்மது பாஹிம் (வயது – 16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது காத்தான்க...
In இலங்கை
November 20, 2016 4:36 am gmt |
0 Comments
1199
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், இரு படகுகளில் நேற்று (சனிக்கிழமை) மாலை இலங்கை கடற்பரப்பில் மீன்டிபிடித்துக்கொண்டிருந்த ச...
In இலங்கை
November 20, 2016 4:14 am gmt |
0 Comments
1150
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 65ஆவது பிறந்ததின நினைவுதினம், மன்னாரில் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மன்னார் மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் மத்திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம...
In அம்பாறை
November 20, 2016 3:25 am gmt |
0 Comments
2483
கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ்மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அப்பகுதியிலுள்ள குடியிருப்புக்கள் யாவும் கடலரிப்பினால் கடலில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கிழக்கில் கடலரிப்பு ஏற்...
In இலங்கை
November 20, 2016 3:04 am gmt |
0 Comments
1349
இலங்கை முஸ்லிம்கள் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நீதியமைச்சரின் நாடாளுமன்ற உரை குறித்து, கிழக்கு முதல்வர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்...
In இலங்கை
November 20, 2016 2:39 am gmt |
0 Comments
1378
13ஆவது அரசியல் சீர்த்திருத்த யாப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை அமைப்பதோடு, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் மொழிகளில் பணியாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களையே அதிகமாக பணிக்கமர்த்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் த...
In இலங்கை
November 19, 2016 6:21 pm gmt |
0 Comments
1588
இலங்கை அரசின் 10 இலட்சம் வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்திற்கு தென்கொரியா ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாடு அறிவித்துள்ளது. நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இன்று (சனிக்கிழமை) உரையாற்றிய தென்கொரிய தூதுவர் ஷேங் வொங் ஷேம் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தென்கொரியாவின் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும்...
In இலங்கை
November 19, 2016 5:49 pm gmt |
0 Comments
1882
பொரலஸ்கமுவ – பெபிலியானவில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையத்தில் தீ பயவியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த ஆடையகத்தில் இன்று (சனிக்கிழமை) சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீ அணைப்புப் படையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவு...
In இலங்கை
November 19, 2016 5:33 pm gmt |
0 Comments
1498
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவை தமக்கு இல்லை என அவரின் தந்தை லால் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் துமிந்த சில்வாவை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் இன்று (சனி...
In இலங்கை
November 19, 2016 5:00 pm gmt |
0 Comments
1652
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் செயற்பட தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை...
In இலங்கை
November 19, 2016 4:08 pm gmt |
0 Comments
1616
நிதி நெருக்கடிகளை சந்தித்தாலும் மாணவர்களுக்காக பயிற்சிக்கட்டணங்களை அதிகரிப்பதனூடாக டிப்ளோமா பயிற்சியை தொடர்ச்சியாக நடத்துவோம் என யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமையத்தில் இதழில் டிப்ளோமா பயிற்சிய...
In இலங்கை
November 19, 2016 3:53 pm gmt |
0 Comments
1759
சிங்கராஜா வனத்தில் வல்லப்பட்டை வெட்டிய நால்வரை விஷேட அதிரடிப்படையினரும் வன பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து கைதுசெய்துள்ளனர். சிங்கராஜா வனத்தில் நீண்ட நாட்களாக மரங்களை வெட்டிவந்த குறித்த சந்தேகநபர்கள், நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 4 கிலோ வல்லப்பட்டையும்...
In இலங்கை
November 19, 2016 3:14 pm gmt |
0 Comments
1387
வடக்கு மாகாணத் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வானது வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் ...
In இலங்கை
November 19, 2016 2:57 pm gmt |
0 Comments
1419
காலம் காலமாக தாயும் தகப்பனும் உழைத்து அவர்களின் பிள்ளைகளும் இந்த மலையக மண்ணில் உழைக்கும் காலத்திலும் அரை ஏக்கர் காணிக்கூட சொந்தமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலய மண்டபத்தில் இன்று (சனிக...
In இலங்கை
November 19, 2016 1:31 pm gmt |
0 Comments
1392
மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடமாகாண வல்லை வெளியின் இருபுறங்களிலும் இன்று (சனிக்கிழமை) மரங்களை நடுகை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதன்போது, வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் தொண்டைமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவியொருவர் முதலாவது மரக்கன்றை நாட்டி மரந...
In இலங்கை
November 19, 2016 12:27 pm gmt |
0 Comments
1491
சமூகத்தில் மதிக்கத்தக்க முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களின் பின்னணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டிருந்த வரவு செலவுத் தி...
In இலங்கை
November 19, 2016 12:10 pm gmt |
0 Comments
1800
சுமனரத்ன தேரரின் செயற்பாடுகளுக்கு மஹிந்தவே பின்னணியில் இருக்கின்றார் எனவும் இதற்காகவே மஹிந்த அவரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்தார் எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இந்...
In இலங்கை
November 19, 2016 11:36 am gmt |
0 Comments
1210
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, இன்று (சனிக்கிழமை) அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது, பண...
In இலங்கை
November 19, 2016 10:52 am gmt |
0 Comments
1216
மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக சில ஊடகங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதனால் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) நடைப...