Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
March 21, 2018 10:19 am gmt |
0 Comments
1106
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுலைக் கூட்டணியின் சார்பில் போட்டியி...
In அம்பாறை
March 21, 2018 10:13 am gmt |
0 Comments
1056
மட்டக்களப்பு – கண்ணபுரம் பகுதியில் ஒருவர் மின்சாரம் தாக்கி இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா மகேஸ்வரன் (31 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கால்நடைகளை மேய்த்து வருவதற்காக கிராமத்தின் எல்ல...
In இலங்கை
March 21, 2018 9:59 am gmt |
0 Comments
1039
மலையக மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 18 உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்...
In இலங்கை
March 21, 2018 9:42 am gmt |
0 Comments
1081
அரசாங்கம் எம்மை நீண்ட காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என தமிழரசுக்கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வவுனியா நகர கலாசார மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ச...
In இலங்கை
March 21, 2018 9:41 am gmt |
0 Comments
1079
மாத்தறை – முலடியன பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றை உடைத்து, அங்கிருந்த பணம் மற்றும் ஏனைய பொருட்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவரல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய மாவரல்ல பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொம்பந்தல ...
In இலங்கை
March 21, 2018 9:19 am gmt |
0 Comments
1058
ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில்...
In இலங்கை
March 21, 2018 8:56 am gmt |
0 Comments
1051
அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஒரு தேசிய இனத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை முதலீடாக வைத்தே இந்த நாட்...
In இலங்கை
March 21, 2018 8:41 am gmt |
0 Comments
1055
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் எமக்கு பிரசார நடவடிக்கைகளில் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லை. அதனால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அக்கட்சியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்க...
In இலங்கை
March 21, 2018 8:21 am gmt |
0 Comments
1050
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று இன்று (புதன்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் குறித்த வீட்டின் அருகில் மலசலகூடம் அமைப்பதற்காக அகழப்பட்ட குழியில...
In இலங்கை
March 21, 2018 7:46 am gmt |
0 Comments
1153
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இந்த கையெழுத்து திரட்டும் பணி வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் கிளிநொச்...
In இலங்கை
March 21, 2018 7:32 am gmt |
0 Comments
1041
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டுமென புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்...
In இலங்கை
March 21, 2018 7:01 am gmt |
0 Comments
1134
கடந்த போர்ச் சூழலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முன்னாள் போராளிகளுக்கு உதவும் திட்டத்தைக் கொண்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் டக...
In இலங்கை
March 21, 2018 6:57 am gmt |
0 Comments
1043
ஹட்டனில் 154 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டிய தலைமையில் இடம்பெற்றது. யுத்த காலத்தில், பொலிஸ் சேவையின் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களது சேவைகளும் நினைவுகூ...
In இலங்கை
March 21, 2018 6:29 am gmt |
0 Comments
1045
மட்டக்களப்பின் கிழக்கு பிராந்தியத்திற்கான பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயகொட ஆராய்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய ...
In இலங்கை
March 21, 2018 6:09 am gmt |
0 Comments
1161
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர்களால் குறித்த விடயம் ம...
In இலங்கை
March 21, 2018 5:49 am gmt |
0 Comments
1137
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் 07 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு எதிரான...
In இலங்கை
March 21, 2018 5:35 am gmt |
0 Comments
1083
சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஷன் சிறிநாத் பெரேரா என்ற இராணுவ அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பபட்டார். முகநூல் ஊடாக வெறுப்புணர்வைத் தூண்டும் பரப்புர...
In இலங்கை
March 21, 2018 5:21 am gmt |
0 Comments
1059
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மூன்று உள்ளூராட்சி சபைகளைத் தவிர ஏனைய எந்தவொரு சபையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட...
In இலங்கை
March 21, 2018 5:15 am gmt |
0 Comments
1068
மனித உரிமைகள் சபையின் உயர்ஸ்தானிகர் அல் ஹூசைனின் அறிக்கை இன்று (புதன்கிழமை) ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் அறிக்கை தொடர்பிலான விவாதமும் இடம்பெறவுள்ளது. கடந்த மாதம் மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கை மீதான விவாதமே இடம்பெறவுள்ளது. கடந்த 2017 மார்ச் மாதத்தில் குறிப்பிட்டவாறு எந்தவொரு...