Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
May 21, 2018 1:30 pm gmt |
0 Comments
1070
“வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அவ்விணைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டும்”  என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில...
In இலங்கை
May 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1038
சிங்கள தேசம் தன் இறுமாப்புமிக்க யுத்த மனோபாவத்திலிருந்து மீளவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்ததுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்காலில் பேயாட்டம் ஆடிய சி...
In இலங்கை
May 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1029
இலங்கையின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக...
In இலங்கை
May 21, 2018 12:51 pm gmt |
0 Comments
1024
மண்சரிவு அபாயம் காணப்படும் களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொ...
In இலங்கை
May 21, 2018 12:29 pm gmt |
0 Comments
1030
தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று காரணமாக நாளை 22ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை முன்பள்ளிகளுக்கு விடுமுறை  வழங்குமாறு மாகாண கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. குறித்த நோய் தொற்று காரணமாக வைத்தியசாலையில் பல சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில சிறுவர்கள் உயிரிழந்துள்...
In இலங்கை
May 21, 2018 12:10 pm gmt |
0 Comments
1090
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வலைத் தொழிற்சாலைக்குப் அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள காணியை கடற்றொழில் சம்மேளனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செய...
In இலங்கை
May 21, 2018 11:41 am gmt |
0 Comments
1040
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் வைத்தியசாலையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இவ் வைத்தியசாலையில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை, பௌதீக வளப்பற்றாக்குறை, போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் வைத...
In இலங்கை
May 21, 2018 11:33 am gmt |
0 Comments
1029
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் வாழும் மக்கள், குரங்குகள் மற்றும் காட்டுயானைகளின் தொல்லையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். குரங்குகள் மற்றும் காட்டுயானைகளின் தொல்லையினால் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பிரதேச மக்கள் சுட்டிக...
In இலங்கை
May 21, 2018 11:21 am gmt |
0 Comments
1051
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலையின்றி அல்லலுறுவதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், அவ்வாறான நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளமையானது அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், பால்மா, எ...
In இலங்கை
May 21, 2018 10:58 am gmt |
0 Comments
1094
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என கூறிவரும் கடந்த அரசாங்கம், எமது அப்பாவி பொது மக்களை படுகொலை செய்து நிராயுதபாணியாக வீதியில் விட்டார்கள் என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சுரபிநகர் மாதிரி க...
In இலங்கை
May 21, 2018 10:45 am gmt |
0 Comments
1336
சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்....
In இலங்கை
May 21, 2018 10:23 am gmt |
0 Comments
1032
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 மாவட்டங்களில் 3438 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மகாவலி கங்கையை...
In இலங்கை
May 21, 2018 10:17 am gmt |
0 Comments
1108
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள கிணறு மாசடைந்துள்ள நிலையில், அதனை புனரமைப்புச் செய்வதற்கு யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் பங்களிப்புடன் குறித்த கிணற்றினை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மா...
In இலங்கை
May 21, 2018 10:10 am gmt |
0 Comments
1025
பசு வதைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் போராடுவதைப் போல மதுபான விற்பனைக்கு எதிராகவும் போராட வேண்டுமென சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரி நகரசபைக்கு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். அதனைப் பெற்றுக்கொ...
In இலங்கை
May 21, 2018 9:42 am gmt |
0 Comments
1047
பசுக்கள் வதை செய்யப்படுவதற்கும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கும் எதிராக சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு...
In இலங்கை
May 21, 2018 9:01 am gmt |
0 Comments
1035
தமிழ் மக்களின் கல்வியை வீழ்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து...
In இலங்கை
May 21, 2018 8:44 am gmt |
0 Comments
1124
சிங்கள மக்கள் மத்தியில் தம்மை ஒரு இனவாதியாக காட்டுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கண்டி, பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் நேற்று (ஞாயிறுக்கிழமை) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
In இலங்கை
May 21, 2018 8:15 am gmt |
0 Comments
1385
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சுரபிநகர் மாதிரி கிராமத்தை, தேசிய விடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்தார். தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் அமைக்கப்பட்ட இக்கிராமத்தில், 25 பயனாளிகளுக்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்...
In இலங்கை
May 21, 2018 7:19 am gmt |
0 Comments
1096
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி காக்காக்கடை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி டிப்போ சந்திவரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியில் விலைவாசி உயர்வை கண்டித்து பாம்பு ஒ...