Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
January 5, 2017 7:36 am gmt |
0 Comments
1292
மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் ...
In இலங்கை
January 5, 2017 6:58 am gmt |
0 Comments
1135
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (வியாழக்கிழமை) காலை மரணமடைந்துள்ளார். மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் குருணாகல் பகுதியைச் சேர்ந்த பாலசூரிய கருணாரட்ன (வயது – 52) என பொலிஸார் தெரிவிக்கின்றனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியை அடுத்து குறித்த பொலி...
In இலங்கை
January 5, 2017 6:48 am gmt |
0 Comments
1114
வவுனியா புளியங்குளம் பழையவாடி பிரதேசத்தில் முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று (வியாழக்கிழமை) வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புள...
In இலங்கை
January 5, 2017 6:27 am gmt |
0 Comments
2727
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறையொன்றை அமைக்க முனைந்தவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அவர்களை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு பொது கல்லறை அமைக்க முனைந்தவர்களுக்கு அழைப்பாணை(3ஆம் இணைப்பு) கிளி...
In இலங்கை
January 5, 2017 6:10 am gmt |
0 Comments
1248
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பத்து இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறை கடற்படையினரால் கைத...
In இலங்கை
January 5, 2017 5:45 am gmt |
0 Comments
1171
மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் குறித்து, நீர்ப்பாசன முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிற்கு கட்டுக்கரை குளத்தின் திட்ட முகாமைத்துவ குழு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கட்டுக்கரை குளத்தின் கீழ் 32 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய...
In இலங்கை
January 5, 2017 5:16 am gmt |
0 Comments
1293
நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்கள் பயன்மிக்கவையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரிந்தாலும், நல்லாட்சி அரசு தொடர்ந்தும் நீடிக்குமானால் சிறைக்குச் சென்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்...
In இலங்கை
January 5, 2017 4:44 am gmt |
0 Comments
1195
புத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மின்சாரத் துண்டிப்புக்கு எதிராக அப் பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கற்பிட்டி பிரதேச சபைக்கு முன்பாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் அரசியல் க...
In இலங்கை
January 5, 2017 4:08 am gmt |
0 Comments
1447
யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி வரும் நிலையில், குறித்த விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில்லை என்ற நிலைப்பா...
In இலங்கை
January 5, 2017 3:39 am gmt |
0 Comments
1241
சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை, இம்மாத இறுதிவரை பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு உ...
In இலங்கை
January 5, 2017 3:07 am gmt |
0 Comments
1826
வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய...
In இலங்கை
January 5, 2017 2:47 am gmt |
0 Comments
1941
அம்பாந்தோட்டை துறைமுகத்தை யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு சீன இராணுவத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமது அமைச்சில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாள...
In இலங்கை
January 5, 2017 2:23 am gmt |
0 Comments
1260
பொதுபல சேனாவை தூண்டிவிட்டு கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை அளுத்கமவில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே செயற்பட்டதாகவும் அதுகுறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். பொதுபல ...
In இலங்கை
January 4, 2017 5:48 pm gmt |
0 Comments
1262
ரவிராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனக்கு திருப்தி இல்லை எனவும் இது தொடர்பில் மீள் விசாரணை நடத்துவது தொடர்பில் நீதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...
In இலங்கை
January 4, 2017 4:57 pm gmt |
0 Comments
1306
நேபாளத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் கொத்மலை அனைக்கட்டு பிரதேசத்தில் குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ப...
In இலங்கை
January 4, 2017 4:25 pm gmt |
0 Comments
1257
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் சஞ்சய் பாண்டே அடங்கிய குழுவினர் இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த குழுவினர் கொழும்பில் இடம்பெற்ற மீனவர் பேச்சுவாரத்தையில் கலந்துகொள்ள வந்திருந்த நிலையிலேயே இந்த யாழ். விஜயம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்து...
In இலங்கை
January 4, 2017 3:55 pm gmt |
0 Comments
1285
வறுமையை இலங்கையிலிருந்து அகற்ற ஜனாதிபதியுடன் இணைந்து அனைவரும் கைகோர்க்க இச்சந்தர்ப்பத்தில் முன்வருவோம் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்தார். அரச உத்தியோகத்தர்களின் சேவைகளை 2017 ஆம் வருட புத்தாண்டில் ஆரம்பிக்கும் நிகழ்வு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அம...
In இலங்கை
January 4, 2017 2:54 pm gmt |
0 Comments
1411
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியும...
In இலங்கை
January 4, 2017 1:35 pm gmt |
0 Comments
1264
நாட்டின் மாதாந்த வருமானத்தை எதிர்வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 300 டொலர்கள் வரை உயர்த்துவது தொடர்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து ...