Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதான செய்திகள்

In இலங்கை
July 14, 2018 12:01 pm gmt |
0 Comments
1031
அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் மட்டுமே எங்களால் எரிபொருளின் விலையைக் குறைக்கமுடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். கனேமுல்லவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இராணுவ வீரர்களின் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்ற போதே அவர் இதனை...
In இந்தியா
July 14, 2018 10:36 am gmt |
0 Comments
1044
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில பா.ஜனதாவினரை நேற்று (வெள்ளிக்கிழமை) அமித்ஷா சந்தித்து பேசிய அமித்ஷா மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், “நாடாளுமன்றத்திற்கு முன்கூட்...
In இலங்கை
July 14, 2018 10:15 am gmt |
0 Comments
1058
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார். பெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவி...
In இலங்கை
July 14, 2018 7:44 am gmt |
0 Comments
1052
தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் நடத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் கு...
In இங்கிலாந்து
July 14, 2018 7:07 am gmt |
0 Comments
1086
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. லண்டன் தெருக்களில் கூடிய 50,000க்கும் அதிகமான பொதுமக்கள் ட்ரம்பிற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்...
In இலங்கை
July 14, 2018 6:01 am gmt |
0 Comments
1483
பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் எத்தணிக்கவில்லை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கி செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை...
In இலங்கை
July 14, 2018 5:32 am gmt |
0 Comments
1597
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஒரு பாவச் செயலாக தான் கருதவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாhர். போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே...
In இலங்கை
July 14, 2018 5:10 am gmt |
0 Comments
1029
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு...
In ஆசியா
July 14, 2018 4:57 am gmt |
0 Comments
1106
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். லண்டனில் இருந்து திரும்பி வந்த நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு லாகூர் விமான நிலையத்தில் பொலிஸார் கைத...
In இலங்கை
July 14, 2018 4:47 am gmt |
0 Comments
1035
மலையகத்தின் வீடமைப்பு முதல் கல்வி வரையான அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்க...
In இலங்கை
July 14, 2018 3:11 am gmt |
0 Comments
1153
யாழில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுடன் பொலிஸார் மிக நெருக்கமான தொடர்பை பேணி வருகின்றனர். எனவே குற்றங்களை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக சென...
In ஆசியா
July 13, 2018 4:49 pm gmt |
0 Comments
1085
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் பைசல் காக்கத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்தக் குண்டுத் ...
In பிரதான செய்திகள்
July 13, 2018 3:03 pm gmt |
0 Comments
1041
வடக்கு – கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமாகாதேவி பூங்காவில் இந்த கவனயீர்பு போராட்டம் ...
In இங்கிலாந்து
July 13, 2018 10:13 am gmt |
0 Comments
1154
பிரித்தானியா,   ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலகுவதற்கு நீண்டகாலமாகவே ஆதரவு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது தெரேசா மே தயாரித்துள்ள மென்மையான பிரெக்ஸிற் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புகளைப்  பேணுமாக இருந்தால் அமெரி...
In இலங்கை
July 13, 2018 9:47 am gmt |
0 Comments
1097
தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துமாறு, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித...
In இலங்கை
July 13, 2018 5:23 am gmt |
0 Comments
1139
யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், மாவட்ட பொலிஸார் உள்ளிட்ட மக்கள் பிரதநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத...
In கிாிக்கட்
July 13, 2018 3:55 am gmt |
0 Comments
1059
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தினால், முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை...
In அமொிக்கா
July 13, 2018 3:37 am gmt |
0 Comments
1071
உலகில் எந்த மூலையிலும் அணுவாயுமற்ற நிலையை ஏற்படுத்தும் வகையிலான ஒப்பந்தமொன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஏற்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பானது எவ்வாறு அம...
In இந்தியா
July 13, 2018 3:33 am gmt |
0 Comments
1096
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், அப்பலோ மருத்துவர்கள் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் இதனை கூறியுள்ளது. விசாரணை ஆணையகத்தில் அப்பலோ மருத்துவர் ஷில்பா, தாதி ஹெலெனா ஆகியோர் மு...