Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதான செய்திகள்

In இலங்கை
April 10, 2018 11:36 am gmt |
0 Comments
1926
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருப்பதாக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கூட்டமைப்பு நி...
In இங்கிலாந்து
April 10, 2018 11:13 am gmt |
0 Comments
1161
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் அவுஸ்ரேலிய விஜயத்தின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) டார்வின் சொனாட்டாப் போர் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினரை இளவரசர் சந்தித்து கலந்துரையாடினார். அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நக...
In இங்கிலாந்து
April 10, 2018 6:08 am gmt |
0 Comments
1217
சிரியாவில் இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான இரசாயன ஆயுத தாக்குதலை பிரதமர் தெரேசா மே வன்மையாக கண்டித்துள்ளார். டென்மார்க்கில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மே, ”சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அ...
In இலங்கை
April 10, 2018 6:03 am gmt |
0 Comments
2201
கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டு அவசியம் ஏற்பட்டால் சுந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் ...
In கிாிக்கட்
April 10, 2018 5:45 am gmt |
0 Comments
1088
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்  போட்டி பரபரப்பான சூழலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, சேப்பாக்கத்தில் இடம்பெறவுள்ளது. எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் ...
In இலங்கை
April 10, 2018 5:06 am gmt |
0 Comments
1463
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் அவசரச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சிநேகபூர்வமான சந்திப்பின்ப...
In இலங்கை
April 10, 2018 5:06 am gmt |
0 Comments
1302
ளர்முக நாடுகள் தமது வளங்களை சரியாக பயன்படுத்தாமையே பிராந்திய நாடுகளில் வறுமை நீடிப்பதற்கு முக்கிய காரணமென, இலங்கை சார்பில் சீனாவில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. Shanghai Cooperation Organization People’s Forum என்ற பொது அமைப்பின் முதலாவது அமர்வு கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் புராதன நகரமான சியான் ...
In இலங்கை
April 9, 2018 7:08 pm gmt |
0 Comments
2430
முன்னுக்கு பின் முரண்பட்ட பல்வேறு சர்ச்சைகளை சமகால அரசியல்  நகர்வுகள் தோற்றுவித்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தினை புறக்கணிக்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி இல்லத்தில் இன்று (திங்கற்கிழமை) இடம்பெ...
In இலங்கை
April 9, 2018 12:49 pm gmt |
0 Comments
1889
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அத...
In இந்தியா
April 9, 2018 11:56 am gmt |
0 Comments
1228
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சத்திரசிகிச்சை நிபுணர் அனில் அரோரா தலைமையில் கூடிய 200 நோயாளிகள் புதிய உலக சாதனையொன்றை படைத்திருக்கிறார்கள். ஒரு சத்திரசிகிச்சை நிபுணரிடம் அதிகளவிலான என்பு மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே இடத்தில் ஒன்றுகூடி நிகழ்த்திய இந்த நிக...
In இலங்கை
April 9, 2018 11:15 am gmt |
0 Comments
1371
பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களில் மாத்திரமன்றி, அறிவிலும் ஆக்கத்திறனிலும் பலம்பெறுவது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறுபவர்களுக்கான நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. பேண்ட் வாத்தியம், பரசூ...
In இந்தியா
April 9, 2018 9:41 am gmt |
0 Comments
1157
தந்தை பெரியார் ஒரு தமிழ் விரோதி என, பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டுமொருமுறை கடுமையாக விமர்சித்துள்ளார். நீலகிரியில் இடம்பெற்ற, மத்திய அரசின் வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விளக்க கூட்டத்தில் உரையாற்றிய அவர், இவ்வாறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழில் பேசாதே என தந்ததை பெரியார் தமிழர்களு...
In இலங்கை
April 9, 2018 9:30 am gmt |
0 Comments
1390
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேரிக்கும் ஒருவரை நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர...
In கிாிக்கட்
April 9, 2018 9:07 am gmt |
0 Comments
1403
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளுக்கான தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார் என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார். மெத்தியூஸின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக்...
In இலங்கை
April 9, 2018 8:57 am gmt |
0 Comments
1325
புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புதுவருடத்துக்கு பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இந்தவகையில் 33 வீதி ஒழுங்கு விதி மீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவ...
In கிாிக்கட்
April 9, 2018 8:52 am gmt |
0 Comments
1174
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிவேக அரைசதத்தை பதிவுசெய்த, கே.எல். ராகுலின் துடுப்பாட்ட இரகசியம் என்னவென்று அவரே கூறியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற டெல்லி டேயர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல், 14 பந்துகளை எதிர்கொண்டு 4 ...
In இலங்கை
April 9, 2018 6:40 am gmt |
0 Comments
1272
அரசியல்வாதிகள் சிலர் பணத்திற்காக நாட்டை காட்டிக்கொடுக்கின்றனர் என சபாநாயகர் கரு ஜயசூரிய சாடியுள்ளார். அதிகார மோகத்தால் அவர்கள் இவ்வாறு செயற்படுவதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். மாத்தளை பொது நூலக வளாகத்தில், மதுகல்லே உடகபடா நிலமேயின் சிலையை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றிய போ...
In இலங்கை
April 9, 2018 4:06 am gmt |
0 Comments
1148
கண்டி மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்று, விசாரணைகளை முன்னெடுக்க  மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறியும் பொருட்டு குறித்த பகுதிகளுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டு தகவலை திரட்ட ஆணைக்குழு நடவடிக்கை...
In உலகம்
April 9, 2018 3:59 am gmt |
0 Comments
1233
சவுதி அரேபியாவின் முடிக்குரிய மன்னர் முஹம்மட் பின் சல்மானின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரிஸில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்தபோது, பிரான்ஸிலுள்ள யேமன் உரிமைக் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தலைந...