Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்கு வேட்டை

In இலங்கை
February 11, 2018 6:13 am gmt |
0 Comments
3882
 எதிராக கட்சி ஆரம்பிப்பவர்களின் இரகசியங்களை அம்பலப்படுத்தி வீதியில் அலைய விடுவேன் என 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேடையில் பகிரங்கமாக எச்சரிக்கையினை விடுத்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி தரப்பினரை குறிவைத்தே அவர் இவ்வாறானதோர் எச்சரிக்கையினை விடுத்திருந்தார் என்பது கடந்தகால அரசியல் நிலைப்ப...
In இலங்கை
February 11, 2018 2:29 am gmt |
0 Comments
2276
ஹம்பாந்தோட்டை – ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் கட்சி பெற்ற வாக்குகள் விகிதாசாரம் ஆசனங்கள் பொதுஜன பெரமுன 24,117 50.69% 17 ஐக்கிய தேசிய கட்சி 9,986 20.99% 7 மக்கள் விடுதலை முன்னணி 8291 17.43% 5 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5179 10.89% 3   செல்லுபடியான வாக்குகள் 47573 நிராகர...
In இலங்கை
February 11, 2018 1:44 am gmt |
0 Comments
1267
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலி மாவட்டம் – பெந்தோட்ட பிரதேச சபை தேர்தல் முடிவுகள். கட்சி பெற்ற வாக்குகள் விகிதாசாரம்  ஆசனங்கள் பொதுஜன பெரமுன 14,659 46.31% 13 ஐக்கிய தேசிய கட்சி 8,273 26.14% 5 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 3548 11.21% 2 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1096 3.46%...
In இலங்கை
February 11, 2018 12:36 am gmt |
0 Comments
1215
வவுனியா மாவட்டம், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையை பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. 3,916 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2,178 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1,223 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற...
In இலங்கை
February 11, 2018 12:00 am gmt |
0 Comments
1458
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 6,292 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2,833 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் சுயேட்சைக் குழுவொன்று 2636 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு...
In இலங்கை
February 10, 2018 10:38 pm gmt |
0 Comments
2863
பொலநறுவை கல்ஹேல பிரதேசத்தில் திட்டமிடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் கடத்தப்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கல்ஹேல பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குப்பதிவுகளின் பின்னர் வாக்கு கணக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிக...
In இலங்கை
February 10, 2018 9:41 pm gmt |
0 Comments
1584
நாடாளுமன்றத் தேர்தல் பரபரபிற்கு இணையானதாக தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் சூடுபிடித்துள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வு எவ்வாறு அமையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளன. காரணம் 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்...
In இலங்கை
February 10, 2018 6:45 pm gmt |
0 Comments
2082
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எம்மை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் தனது உத்தியோகபூர்வ டுவிற்றர் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹம்பாந்தோட்...
In இலங்கை
February 10, 2018 3:30 pm gmt |
0 Comments
2035
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையில் ஊழல், மோசடிகள் அற்ற அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக அக்கட்சியின் உய...
In இலங்கை
February 10, 2018 1:08 pm gmt |
0 Comments
1147
தலவாக்கல பிரதேசத்தில் மாதிரி வாக்குச்சீட்டுத் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபரொருவரை தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்துள்ளனர். கிறெட்வெஸ்டன் மலைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் குறிப்பிட்ட கட்சி ஒன்றிற்கு வாக்களிக்குமாறு தெரிவித்து மாதிரி வாக்குச் சீட்டுகளை விநியோகம் செய்துள்ளார். தலவாக்கல கி...
In இலங்கை
February 10, 2018 1:05 pm gmt |
0 Comments
1750
புத்தளம் – கல்பிடிய பகுதியில் ஐக்கிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) குறித்த பகுதியில் வேன் ஒன்றில் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் மீது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்...
In இலங்கை
February 10, 2018 12:42 pm gmt |
0 Comments
1547
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மணமக்கள், திருமணம் நிறைவு பெற்றவுடன் நேரடியாக வாக்களிக்கச் சென்ற சம்பவம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜோடி ஒன்று திருமணத்தின் பின்னர், திருமண ஆடை அலங்காரங்களோடு நேரடியாக வாக்களிப்பு நிலையத்தி...
In இலங்கை
February 10, 2018 11:26 am gmt |
0 Comments
1252
முன்னெப்போதும் இல்லாத அளவு இம்முறை இலங்கையில் அமைதியான முறையில், மக்களின் அதிக ஆர்வத்துடனும் கூடிய தேர்தல் நடைபெற்று வருகின்றது என இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நெலுவ பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கினை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி...
In இலங்கை
February 10, 2018 11:21 am gmt |
0 Comments
1094
புதிய தேர்தல் முறையின் கீழ் முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. 340 உள்ளூராட்சி சபைகளுக்கு, 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் வகையில் வாக்காளர்கள் மும்முரமாக வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். சிறு மோதல் சம்பவங்கள் தவிர்ந்த 13 ஆயிரத்து 374 வாக்கெடுப்பு நிலையங...
In இலங்கை
February 10, 2018 10:31 am gmt |
0 Comments
1143
வாக்குகளுக்காக இலஞ்சம் கொடுக்கும் அளவிற்கு எமக்கு பணவசதி இல்லை, மக்களுக்கு கொடுப்பதற்காக சுத்தமான அரசியல் மாத்திரமே எம்மிடம் உள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலெஸ்ஸவில் இன்று வாக்குப்பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட...
In இலங்கை
February 10, 2018 10:03 am gmt |
0 Comments
1200
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தினமான இன்று, ஏறாவூரில் நண்பகல் வரை அடுத்தடுத்து மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மூவர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்க...
In இலங்கை
February 10, 2018 9:19 am gmt |
0 Comments
1255
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் பிரதேச சபை உறுப்பினரான அநுர பண்டார மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் இணைந்து, இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கலஹா ஹேவாஹெட்ட பிரதேச சபையின் முன்னாள் த...
In இலங்கை
February 10, 2018 9:17 am gmt |
0 Comments
1135
நறைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தறை – பெதிகமுவ பிரதேச சபையில் இதுவரை இரு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வாக்குப்பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்க முற்பட்டபோது அங்கிருந்த...
In இலங்கை
February 10, 2018 9:15 am gmt |
0 Comments
1233
மக்கள் இம்முறையாவது சரியான திசையை உணர்ந்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று தனது வாக்கை பதிவு பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்...