Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்கு வேட்டை

In இலங்கை
February 10, 2018 8:22 am gmt |
0 Comments
1215
நடைபெற்று வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தற்போது வாக்களித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள நல்லாயினப்பற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இவருடன் மத்திய மாகாண சப...
In இலங்கை
February 10, 2018 6:59 am gmt |
0 Comments
1321
அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை நகரில் வித்யாசார பிரிவெனவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி சற்று முன்னர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்கள...
In இலங்கை
February 10, 2018 6:49 am gmt |
0 Comments
1085
நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை 22.05 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளில் நடைபெற்று வரும் இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக தமது வாக்கு...
In இலங்கை
February 10, 2018 6:32 am gmt |
0 Comments
1169
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேசபைக்கான தேர்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்புகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் என்றுமில்லாத அளவு மக்கள் ...
In இலங்கை
February 10, 2018 6:19 am gmt |
0 Comments
1114
2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 30 வீதமான வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 7 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில், நான்கு மணிநேரத்திற்குள் 30 வீதமானோர் வாக்களித்துள்ளனர். மாலை 4 மணியு...
In இலங்கை
February 10, 2018 5:57 am gmt |
0 Comments
1185
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் அவர் சற்றுமுன்னர் வாக்களிப்பில் ஈடுபட்டார். வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்...
In இலங்கை
February 10, 2018 5:40 am gmt |
0 Comments
1499
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மஹா வித்தியாலத்தில் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டார். 2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்லில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 443 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன...
In இலங்கை
February 10, 2018 4:05 am gmt |
0 Comments
1103
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி கிளிநொச்சி, பரவிப்பாஞ்சானில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார். அத்துடன் வட. மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் திருவையாறு பகுதியில் அமைந்துள்ள வாக்களிப்...
In இலங்கை
February 8, 2018 12:03 pm gmt |
0 Comments
1090
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 225 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், 542 சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் இலிகிதர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே போ...
In இலங்கை
February 8, 2018 11:28 am gmt |
0 Comments
1057
நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வேட்பாளர்...
In இலங்கை
February 7, 2018 5:20 am gmt |
0 Comments
1203
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அரசியல் தீர்வு கிட்டாவிடின், அதன் பின்னர் ‘இலங்கை ஒரே நாடு’ என்று கூறி காலத்தை வீணடிக்க மாட்டோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட சடடத்தரணியுமாகிய என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை...
In இலங்கை
February 6, 2018 4:46 am gmt |
0 Comments
1121
காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் (வயது – 34) என்பவரது வீட்டின் மீதே இவ்வாறு...
In இலங்கை
February 3, 2018 2:33 pm gmt |
0 Comments
1086
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 576 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சார்ந்த 435 முறைப்பாடுகளும், 141 தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் ...
In இலங்கை
February 3, 2018 12:36 pm gmt |
0 Comments
1166
விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கவில்லை என தெரிவித்து பொய் செல்கின்றார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  என வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா தெரிவித்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுக்கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொ...
In இலங்கை
February 3, 2018 11:22 am gmt |
0 Comments
1056
புதிய தேர்தல்  முறைமையானது பெண்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை வழங்குகின்றதென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அக்குரஸ்ஸ தியலபே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டு உரையாற்றினார். இதன் போது அவர் கூறுகையில். “அன்று ஒவ...
In இலங்கை
February 3, 2018 8:50 am gmt |
0 Comments
1095
முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த இயக்கம் பூர்வீக அடையாளத்தைக் கொண்ட இயக்கம் இன்று நேற்று முளைத்த  கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ்.அநாதப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவலாக நாங்கள் பல இடங்களிலே முஸ்லிம் பிரதேசங்களின் ஆட்சியை  எங்களுடைய கைகளிலே வைத்துக் கொண்டு இருக்கின்றோம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்...
In இலங்கை
February 3, 2018 6:58 am gmt |
0 Comments
1156
இத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கும், பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர் நேக்கிக் கொண்டு இருக்கின்றோம். இது ஒரு சாதாரணமான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அல்ல. இது இன...
In இலங்கை
February 3, 2018 5:34 am gmt |
0 Comments
1097
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல்  பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று (02.02.2018) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஏராளமாக கிழக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன...
In இலங்கை
February 3, 2018 4:51 am gmt |
0 Comments
1098
அழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர்கள் தற்போது ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் போல, இந்தப் பகுதிகளையெல்லாம் அபிவிருத்தி செய்ய என்னிடம் தாருங்கள் என அங்கிருந்து இங்கு வந்து கேட்கின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளட் அமைப்பின் தலைவரும், ய...