Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்கு வேட்டை

In தேர்தல் களம்
February 2, 2018 3:09 am gmt |
0 Comments
1030
வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளர் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் எந்த சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டாலும் அந்தக்கட்சியின் அன்றேல் சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை மாத்திரமே இடவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    அவ்வாறின்றி வேறு...
In இலங்கை
February 1, 2018 12:56 pm gmt |
0 Comments
1166
ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது...
In இலங்கை
January 30, 2018 11:36 am gmt |
0 Comments
1139
ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர பிரதான வீதியில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேருக்குநேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வி...
In இலங்கை
January 30, 2018 7:14 am gmt |
0 Comments
1072
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரலின்  அனுசரணையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது...
In இலங்கை
January 29, 2018 10:34 am gmt |
0 Comments
1128
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. குறித்த இடங்களில் ‘சட்டமுரணான அறிவித்தல̵்...
In இலங்கை
January 26, 2018 12:00 pm gmt |
0 Comments
1150
தபால் மூலம் வாக்களித்தவர்களில் சிலர் தங்களது வாக்குச்சீட்டினைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் குற்றமாகும். எனவே, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் குற்றத்திற்காக அவர்கள் மீது தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆ...
In இலங்கை
January 25, 2018 1:58 pm gmt |
0 Comments
1135
அசாத்சாலிக்கு கடந்த காலத்தில் அநீதி இழைக்கப்பட்டது.  அந்த அநீதியில் இருந்து அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம் அவரை இம்முறை  கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்த...
In இலங்கை
January 25, 2018 5:08 am gmt |
0 Comments
1074
டயகம – அக்கரப்பத்தனை, வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு போட்டியிடும் இவ்வேட்பாளர் மீது, டயகம கொலனி பகுதியில் நேற்று (புதன்கிழமை) ...
In இலங்கை
January 25, 2018 4:48 am gmt |
0 Comments
1195
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சியின்  சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாதோரால்  நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் க...
In இலங்கை
January 21, 2018 5:00 pm gmt |
0 Comments
1271
கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத...
In இலங்கை
January 21, 2018 4:54 pm gmt |
0 Comments
1080
கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிர...
In இலங்கை
January 21, 2018 4:50 pm gmt |
0 Comments
1156
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத...
In இலங்கை
January 21, 2018 4:40 pm gmt |
0 Comments
1147
இம்முறை இடம்பெறவிருக்கும் தேர்தல் மூலம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு ஓந்தாச்ச...
In இலங்கை
January 21, 2018 2:37 pm gmt |
0 Comments
1157
இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வே...
In இலங்கை
January 21, 2018 7:07 am gmt |
0 Comments
1089
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக்...
In இலங்கை
January 21, 2018 5:58 am gmt |
0 Comments
1042
தேர்தல் கட­மை­களில் நேர­டி­யாக ஈடு­படும் பொலி­ஸா­ருக்கும் மாவட்ட தேர்தல் அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கு­மான தபால் மூல வாக்­க­ளிப்பு நாளை (திங்­கட்கி­ழமை) ஆரம்பமாகவுள்ளது. ஏனைய அரச ஊழி­யர்­க­ளுக்­கான தபால்­மூல வாக்­க­ளிப்பு எதிர்­வரும் 25 ஆம், 26 ஆம் திக­தி­களில் நடை­பெறவுள்ளது. ...
In இலங்கை
January 20, 2018 2:45 pm gmt |
0 Comments
1158
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பணியில் கள அத...
In இலங்கை
January 19, 2018 5:03 am gmt |
0 Comments
1092
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூமின் வீட்டு உடைமைகள் மற்றும் வாகனம் என்பன இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இ...
In இலங்கை
January 18, 2018 4:55 pm gmt |
0 Comments
1081
புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்களுக்கு இனந் தெரியாதோரால் தீ வைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சீ.எம்.ஹஸீப்பின் கரம்பை அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த விளம்பர பதாதைகளே நேற்று ...