Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாக்கு வேட்டை

In இலங்கை
January 18, 2018 4:12 pm gmt |
0 Comments
1142
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம...
In இலங்கை
January 18, 2018 11:38 am gmt |
0 Comments
1141
உள்ளூராட்சி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்ஆணையாளர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். இது தொடர்பில் ஆதவன் செய்திப்பிரிவிற்கு அவர்  கருத்துத் தெரிவிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்த...
In இலங்கை
January 18, 2018 4:47 am gmt |
0 Comments
1055
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான உத்தியோகபுர்வ வாக்குச் சீட்டுக்கள், இன்று (வியாழக்கிழமை) தபால் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஒரு கோடியே ஐம்பத்து மூன்று இலட்சம் வாக...
In இலங்கை
January 17, 2018 12:58 pm gmt |
0 Comments
1183
மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றறோம். எனவே மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். உள்ளூராட்சி...
In இலங்கை
January 17, 2018 12:37 pm gmt |
0 Comments
1127
எனக்கு மூன்று வருட காலப்பகுதியில் 5000 வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி...
In இலங்கை
January 17, 2018 12:09 pm gmt |
0 Comments
1224
மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்...
In இலங்கை
January 17, 2018 9:42 am gmt |
0 Comments
1146
தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய அரசியல் பலம் அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்...
In இலங்கை
January 16, 2018 5:00 pm gmt |
0 Comments
1303
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளர் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மேற்கண்டவ...
In இலங்கை
January 16, 2018 3:27 pm gmt |
0 Comments
1113
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களப் பிரதித் தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித...
In இலங்கை
January 16, 2018 3:00 pm gmt |
0 Comments
1750
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேணையில் இதுவரையிலும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல...
In இலங்கை
January 16, 2018 11:57 am gmt |
0 Comments
1100
சிறுபான்மையினருக்கு பாதிப்பான எந்தவொரு விடயத்தினையும் அரசியலமைப்பு மூலம் சுதந்திரக்கட்சி அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து...
In இலங்கை
January 16, 2018 11:29 am gmt |
0 Comments
1310
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபோது அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதவர்கள், வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றி பேசமுற்படுகிறார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணிய...
In இலங்கை
January 16, 2018 11:06 am gmt |
0 Comments
1085
ஏறாவூர் நகர சபைப் பிரிவின் அபிவிருத்திக்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களால் ஏறாவூர் நகர மத்தியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக அதன் முக்கியஸ்தர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார். வெளியிடப்பட்ட...
In இலங்கை
January 16, 2018 10:46 am gmt |
0 Comments
1137
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலானது உரிமைக்கானதோ அல்லது அரசியல் தீர்வுக்கான தேர்தலோ அல்ல என இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுவைத்து உரையாற்றுகையிலே...
In இலங்கை
January 16, 2018 10:38 am gmt |
0 Comments
1121
வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘...
In இலங்கை
January 16, 2018 9:56 am gmt |
0 Comments
1244
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
In இலங்கை
January 15, 2018 11:55 am gmt |
0 Comments
1128
சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. குறித்த கூட்டம் நேற்றிரவு (சனிக்கிழமை) நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவா...
In இலங்கை
January 15, 2018 11:43 am gmt |
0 Comments
1137
எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரே நாளில் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அனைவரும் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதர...
In இலங்கை
January 15, 2018 10:10 am gmt |
0 Comments
1079
எதிர்வரும் தேர்தலை உலக நாடுகள் திரும்பிப் பார்க்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொது ஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமாகிய பி.எச்.பியசேன தெரிவித்துள்ளார். சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலுள்ள பொது ஜன பெரமுன கட்சியின் தலைமை வேட்பாளர் எம்.எம்.ஏ.காதரின் ...