Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உணவு

In WEEKLY SPECIAL
June 29, 2018 2:00 pm gmt |
0 Comments
1052
மிகவும் சுவையுள்ள கேழ்வரகு இனிப்பு அடை செய்யும் முறையைப் பார்க்கலாம் தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு. செ...
In WEEKLY SPECIAL
June 29, 2018 1:54 pm gmt |
0 Comments
1056
திருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது இதை செய்து பரிமாறுவார்கள். இதனை இடியப்பத்தின் மீது ஊற்றி சாப்பிட்டால்… அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கி...
In WEEKLY SPECIAL
June 29, 2018 1:48 pm gmt |
0 Comments
1031
கிராம சமையலில் மிகவும் பிரபல்யமான ராகி குலுக்கு ரொட்டி இரும்புச்சத்து கொண்டதாகும். இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. செய்வது எவ்வாறு எனக் காணலாம். கேழ்வரகு மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ...
In WEEKLY SPECIAL
June 29, 2018 1:41 pm gmt |
0 Comments
1040
முருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அவ்வாறான முருங்கைப்பூவுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – 2 கைப்பிடி அளவு சீரகம் – கால் தேக்கரண்டி முட்டை – ஒன்று கறிவேப்பிலை – 5 சின்ன வெங்காயம் – 15 பூண்டு &...
In WEEKLY SPECIAL
June 29, 2018 1:36 pm gmt |
0 Comments
1050
பால் கொழுக்கட்டை என்றால் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். எவ்வாறு பால் கொழுக்கட்டை செய்வது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 250 கிராம் பால் – 500 மி.லி. சர்க்கரை – 250 கிராம் ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை தேக்காய் துறுவல் – 1/2 கப். செய...
In WEEKLY SPECIAL
June 29, 2018 1:28 pm gmt |
0 Comments
1043
மண்வாசனையுடன் மட்டன் குழம்பு செய்து ருசி பார்க்க உங்களை கிராமத்துச் சமையலுக்கு கூட்டிச்செல்கிறோம்… தேவையான பொருட்கள்: மட்டன்   –  அரை கிலோ சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 காய்ந்த மிளகாய்  – 10 தனியா – 2 ஸ்பூன் மிளகு – 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் – சிறிதள...
In உணவு
May 4, 2018 11:40 am gmt |
0 Comments
1338
தேவையான பொருட்கள் வெங்காயம் – 1, தக்காளி – 1, மீடியம் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது – 1, இஞ்சிபூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பட்டாணி – 1/2 கப், குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் – 1/2 டேபிள்ஸ...
In உணவு
May 4, 2018 10:48 am gmt |
0 Comments
1368
தேவையான பொருட்கள் இட்லி அரிசி 1/2 கப் பச்சை அரிசி 1/2 கப் ஜவ்வரிசி 1 மேஜைக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி ஓமம் 1 சிட்டிகை பச்சை மிளகாய் 10 பெருங்காயம் 1 சிட்டிகை உப்பு தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு செய்முறை 1. இட்லி அரிசி, பச்சை அரிசி மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்ன...
In உணவு
May 4, 2018 10:39 am gmt |
0 Comments
1280
தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிது சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 தேக்கரண்டி அரைக்க… தேங்காய் – 1 கப் சீரகம் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி செய்முறை : முதலில்...
In உணவு
May 4, 2018 10:21 am gmt |
0 Comments
1577
தேவையான பொருட்கள் சோள மாவு – ஒரு கப், ரஸ்க் தூள் – 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு – 200 கிராம், கேரட் – 1 பச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை – 2 சிறிதளவு பெரிய வெங்காயம் – ஒன்று, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு, எண்ணெய் – தேவையான அள...
In உணவு
May 4, 2018 7:27 am gmt |
0 Comments
1413
தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டை கடலை – 1/4 கிலோ கேரட் – 1 வெங்காயம் – 3 தக்காளி – 3 எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி வெள்ளரிக்காய் – 1 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – அரை தேக்கரண்டி கொத்தமல்லி தழை – சிறிதளவு சாட் மசாலா (Chaat Masala) – 1 தேக்...
In WEEKLY SPECIAL
April 16, 2018 4:56 am gmt |
0 Comments
1148
எழுமிச்சை சாதம் பற்றி அறிந்தவர்கள் எழுமிச்சையில் இடியப்பம் சமைக்கவும் முடியும் என்பதனை அறியமாட்டார்கள். ஆம் எழுமிச்சை இடியப்பம் சுவையானது மட்டுமல்ல போசாக்கும் மிக்கது. வழமையாக இடியப்பம் சுவைத்து சளித்துப் போனவர்களுக்கு இது மிகவும் பிடித்தமானதாக அமையும். சேமியாஃஇடியாப்பத்தை செய்து, தனியாக வைத்துக் கொள...
In WEEKLY SPECIAL
April 16, 2018 4:40 am gmt |
0 Comments
1127
விருந்தினர் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் விருந்தினராக வேறு இடத்திற்குச் சென்றாலே கொண்டு செல்லும் முக்கிய பரிசுப் பொருட்களில் முதன்மையானது கேக். இந்த கேக்கை நாமே தாயாரித்து கொண்டு சென்றால். உண்பவருக்கும் பிடிக்கும் அத்தோடு “இது நானே செய்ததது” என பெருமையுடன் வேறு கூறிக்கொள்ள முடியும். முதலில் சல்லடை...
In WEEKLY SPECIAL
April 16, 2018 4:30 am gmt |
0 Comments
1133
வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை  நறுக்கி கொள்ளவும். மீனைச் சிறிதளவு நீரில் வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இ...
In WEEKLY SPECIAL
April 16, 2018 4:22 am gmt |
0 Comments
1119
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக கிளறி விட வேண்டும். பின்னர் அதில் துருவிய தேங்காயை அதனுடன் சேர்த்து, நன்கு கிளறி 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் சீனியை சேர்த்து, அது கரையும் வரை கிளறி விட்டு, ...
In WEEKLY SPECIAL
April 16, 2018 4:18 am gmt |
0 Comments
1114
வடை முக்கிய உணவு மட்டுமல்ல சம்பிரதாய பூர்வமான உணவுகளில் பிரதானமானது. எத்தகைய விருந்து மேசையினையினையும் வடை அழகாக அழங்கரித்துவிடும். இத்தகைய வடையில் பல்வேறு வகைகள் உண்டு அதில் ஒன்று சுவையான வாழைப்பூ வடை. வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவ...
In WEEKLY SPECIAL
April 7, 2018 10:18 am gmt |
0 Comments
1492
தேவையான பொருட்கள் வெங்காயம் – 1௦௦ கிராம் காய்ந்த மிளகாய் – நான்கு கடுகு – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு புளி – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில...
In WEEKLY SPECIAL
April 7, 2018 9:51 am gmt |
0 Comments
1767
தேவையான பொருட்கள்:  மைதா – 4 கப் ஈஸ்ட் – 5 கிராம் சீனி – அரை தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு டாப்பிங் செய்ய: பீட்ஸா சோஸ் – தேவையான அளவு தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – பாதி கரட் – ஒன்று குடை மிளகாய் – பாதி பச்சை மி...
In WEEKLY SPECIAL
April 1, 2018 4:46 am gmt |
0 Comments
1132
யாழ்ப்பாண உணவுகள் எப்போதுமே காரமானதாகவும் உப்பு, புளி கொஞ்சம் அதிகமானதாகவும் இருக்கும். யாழ்ப்பான உணவை ஒருதடவை சாப்பிட்டால் எவராக இருந்தாலும் அவர்கள் அவ்வுணவிற்கு அடிமையாகிவிடுவார்கள். அந்தவகையில் யாழ்ப்பாணத்து ஆட்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிள...