Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்வாழ்க்கை

In WEEKLY SPECIAL
July 5, 2018 12:00 pm gmt |
0 Comments
1208
சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இருக்கும் இடத்தில் இருந்து அசைய முடியாத அளவுக்கு கஷ்டம் ஏற்படும். இன்னும் சிலரின் உடல் முழுமையாக சோர்வடைந்து நீண்ட நாட்களுக்கு துன்பப்படுவார்கள். எனினும் இதற்காக மூலிகை வகைகளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன. பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும் பவள ...
In WEEKLY SPECIAL
July 5, 2018 11:57 am gmt |
0 Comments
1251
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. இது எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவுகிறது. வெந்நீரை அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு,...
In WEEKLY SPECIAL
July 5, 2018 5:35 am gmt |
0 Comments
1497
வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அதன் தோலை நீக்கி, குளிர்ந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனைக் கொண்டு, உதட்டை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டில் ஈரப்பசை எப்போதும் இருக்கும். வறட்சியான மற்றும் வெடிப்புக்கள் உள்ள உதட்டை சரிசெய்ய வெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில...
In நல்வாழ்க்கை
June 29, 2018 12:12 pm gmt |
0 Comments
1047
கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு இயற்கை முறையைப் பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச...
In நல்வாழ்க்கை
June 29, 2018 11:55 am gmt |
0 Comments
1039
ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். பெண்கள் தாடியுடன் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இருப்பினும் சில ஆண்களுக்கு தாடி வளரவே வளராது. இதற்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பது தான் காரணம். எனவ...
In நல்வாழ்க்கை
June 29, 2018 11:24 am gmt |
0 Comments
1035
அதிகாலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து வெறும் வயிற்றில் அல்லது கோப்பி, டீ, சுடுதண்ணீர் குடித்துவிட்டு தரை விரிப்பிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதை சுவாசத்தின் மீது எந்த மந்திரத்தையும் உச்சரிக்காமல் முழு கவனத்தையும் இயல்பாகவும் மென்மையாகவும் உள்சுவாசம் மேலே செல்வதை கவனிக்க...
In நல்வாழ்க்கை
June 29, 2018 11:15 am gmt |
0 Comments
1036
இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீட்சித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும். நகத்தைப் பராமரிக்க: பாலில்...
In WEEKLY SPECIAL
June 29, 2018 11:00 am gmt |
0 Comments
1038
பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனையாவது சருமத்தை சிகப்பாக்கும் முகப் பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எ...
In WEEKLY SPECIAL
June 15, 2018 12:52 pm gmt |
0 Comments
1362
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக பிரச்சினைகள் ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க பாலை பயன்படுத்தினால்  சரும வறட்சி நீங்குவதோடு, சருமம் ஆரோக்கியமாக பொலிவோடு இருக்கும். பால் குளியல் மேற்கொள்வதால் சருமம் மென்மையாக இருப்பதோடு, சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது. பாலில் ...
In WEEKLY SPECIAL
June 15, 2018 11:57 am gmt |
0 Comments
1322
மாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு துணைபுரியும். வைட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும். மாம்பழத்தில் நிறைந்திருக்கும் நார்சத்துக்கள் செரிமானத்தை எளிமைப்படு...
In WEEKLY SPECIAL
June 15, 2018 10:44 am gmt |
0 Comments
1489
நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து விட்டதன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ...
In WEEKLY SPECIAL
June 15, 2018 10:42 am gmt |
0 Comments
1291
கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க. காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்....
In WEEKLY SPECIAL
June 15, 2018 5:41 am gmt |
0 Comments
1393
முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது, முறையற்ற முறையில் படுத்து உறங்குவது போன்றன முதுகு வலிக்கான காரணங்களாக அமைந்துள்ளது. முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு, இடுப்பின் கீழே பின் கால் பகுதியில் ஏற்படும் வலி, மூட்டு ...
In WEEKLY SPECIAL
June 9, 2018 12:03 pm gmt |
0 Comments
1271
அதிகமானவர்களுக்கு நெற்றியில் வரிகள் போல சுருக்கங்கள் ஏற்படும். இதற்கு வயதாவது ஒரு காரணம். அதை தவிர்த்து இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் வரும். மென்மையான சருமம் பெற்றிருந்தால், அடிக்கடி நெற்றியை சுருக்குவதால் இது போன்று கோடுகள் உருவாகும். பின்னர் அது அப்படியே நிலைத்திடும். இவ்வாறு ஏற்படும் சுருக்...
In WEEKLY SPECIAL
June 9, 2018 9:24 am gmt |
0 Comments
1370
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. இது எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் குடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்பட உதவுகிறது. வெந்நீரை அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு,...
In WEEKLY SPECIAL
June 9, 2018 8:04 am gmt |
0 Comments
1253
பெரும்பாலும் பலமணி நேரம் கணினி, மடிகணினி, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளியில் கவனம் செலுத்தி கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. கண்பார்வை குறைபாட்டின் ஆரம்ப காலகட்டத்திலேயே இவற்றை நீங்கள் பின்பற்றினால் இயற்கையான முறையில் கண்பார்...
In நல்வாழ்க்கை
June 1, 2018 11:06 am gmt |
0 Comments
1341
ஆரோக்கிய வாழ்வை விரும்பும் அனைவருக்கும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். எனினுமு; அதனை செய்யுமு; முறை, எந்த நேரம் செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உட...
In நல்வாழ்க்கை
June 1, 2018 9:58 am gmt |
0 Comments
1247
நல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வைத்துக் கொண்டு நித்திரை கொள்ளக்கூடாது. காலையில் எழுந்ததும் கூந்தல் சிக்கின்றியும் கையாள எளிதாகவும் இருக்க சில வழிகள். தூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கம...
In நல்வாழ்க்கை
June 1, 2018 7:32 am gmt |
0 Comments
1263
பிறந்து ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஆகும் குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். எனினும் இந்த குழந்தைகள் எதற்காக இவ்வாறு அழுகிறது என்று கேட்டால், பலருக்கு அதற்கான காரணங்கள் தெரிந்திருக்காது. எதற்காக இந்தக் குழந்தைகள் அழுகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு குழந்தையு...