Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரியகுட்டி ஆறுமுகம்

மரண அறிவித்தல்

Sep 10th, 2017
1032
Template
அரியகுட்டி ஆறுமுகம்
யாழ். புன்னாலைக்கட்டுவன்
22. 03. 1938 - 08.09.2017
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி ஆறுமுகம் அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விவேகானந்தன், கமலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், சோபன் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, பொன்னம்மா, கனகரத்தினம், கனகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சோபன்(மகன்)