Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழகம்மா தியாகராஜா

மரண அறிவித்தல்

Nov 9th, 2017
1035
119912
அழகம்மா தியாகராஜா
ஊர்காவற்துறை
29. 03. 1930 - 08.11.2017
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், நிர்மலா(தேவி- அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா), பிரேமளா(பிரேமா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி(பூவம்), மற்றும் சிகாமணி(மணி- கனடா), அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலச்சந்திரன்(பாலன்- அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(பாபு- கனடா), ஞானபரன்(ஞானி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு  மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தர்மலிங்கம்(வாமதேவன்), சச்சிதானந்தம், ராஜகுமாரன் பரிபூரணம்(காசுபதி), மகேஸ்வரி, பூபாலபிள்ளை, யோகம்மா(ராசு), துரைராஜா, ராஜகோபால், புனிதவதி(சரசு- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜனகன்(அவுஸ்திரேலியா), மிதிலன்(அவுஸ்திரேலியா), சியாகரன்(கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்