Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்தினசபாபதி இரவீந்திரன்

மரண அறிவித்தல்

Sep 8th, 2017
1034
4
இரத்தினசபாபதி இரவீந்திரன்
யாழ். சாவகச்சேரி
19.02.1959 - 07.09.2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கம் நாவலர்வீதி சிவிச்சென்ரரை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி இரவீந்திரன் 07.09.2017 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபோநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், குவேதினி(பிரான்ஸ்), தேவநிதி(கிராமசேவகர்- கனகாம்பிகைக்குளம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சதீஷ்குமார்(பிரான்ஸ்), சுதாமதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும், நீதன் அவர்களின் அன்பு அம்மப்பாவும், நாகேந்திரராஜா(டென்மார்க்), இரஞ்சினி(ஜேர்மனி), காலஞ்சென்ற திருபரன், தமயந்தி(வட்டக்கச்சி), மாலினி(மாத்தனை), சுபத்திரை(சுவிஸ்), வசந்தா(வட்டக்கச்சி), சாந்தா(வட்டக்கச்சி) ஆகியோரின் அருமைச் சகோதரரும், நடேசு(கனடா), சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), மாணிக்கராஜா(கொழும்பு), பாலசரஸ்வதி(கொழும்பு), பாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), சியாமளாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08.09.2017 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்