Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்

மரண அறிவித்தல்

Sep 13th, 2017
1027
1
கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
யாழ். மண்டைதீவு
20.08.1928 - 12.09.2017

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் 12.09.2017 செவ்வாய்க்கிழமைஇறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காந்தமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், சாந்தினி, ரோகினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சோமசுந்தரம், பத்மநாதன், ராஜன், ராகவன், கல்யாணி, சிவகுமார், குபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மாகுலம், காலஞ்சென்ற மகாலிங்கம், தையல்நாயகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் ஆருயிர் அண்ணாவும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஈஸ்வரி, காலஞ்சென்ற சேதுராஜா, சிவராஜா, காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, மற்றும் விஜியலெட்சுமி, நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சர்மிலன், மினிஜா, மிலானி, மிதுர்ஜா, ராஜிகா, ஆரபி, சமரன், சயானா, அபிரா, அக்சயா, ஜஸ்வர்யா, சகானா, சரன் ஆகியோரின் பேரன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்