Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணானந்தசாமி யமுனாதேவி

மரண அறிவித்தல்

Sep 13th, 2017
1035
xxx
கருணானந்தசாமி யமுனாதேவி
திருகோணமலை
09 .12. 1965 - 07.09.2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கருணானந்தசாமி யமுனாதேவி அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், தினேஸ்நாத், குமார்நாத், காலஞ்சென்ற இந்திரஜித், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துஷ்யந்தி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சாரதாதேவி,  சூரியகலாதேவி, ரவிந்திரன், ரவிசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ரகுநாத், இந்திராதேவி, சுமத்திராதேவி, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும், டிலான் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்