Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலாநிதி கதிரவேலு சண்முகநாதன்

மரண அறிவித்தல்

Jan 2nd, 2018
1027
001
கலாநிதி கதிரவேலு சண்முகநாதன்
யாழ்ப்பாணம்
03-09-1937 - 15-12-2017

யாழ். அளவெட்டி வடக்கு கிளாங்குடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் Wallingford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகநாதன் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும், ஷங்கரி, ராகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜேமி, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும், மைக்கேல் அவர்களின் அன்பு மாமனாரும், செல்லம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்ற கணேஸ்வரன்(மின்சாரசபை ஊழியர்), ரதிதேவி, சிவபாலினி கோகுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், லோகநாதன்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்), கோகுலானந்தன்(ஓய்வுபெற்ற பொறியியளாலர்) ஜெயசந்திரவதனி, ஸ்ரீநிவாசன், சிவரஞ்சனி, நந்தகுமார், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஸ்ரீஹரன், ஸ்ரீராகவன், தனஞ்செயன், தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 06-01-2018 சனிக்கிழமை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்