Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குணரட்னம் தவநான் (நாதன்)

மரண அறிவித்தல்

Feb 6th, 2018
1075
குணரட்னம் தவநான் (நாதன்)
சாவகச்சேரி
- 03-02-2018

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்னம் தவநாதன் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர் – கிளிநொச்சி) 03-02-2018 சனிக்கிழமை) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குணரட்னம் – ஜெயமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா – சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஈஸ்வரியம்மாவின் (ஓய்வுநிலை தாதியர்) அன்புக் கணவரும், குணறூபன் (லண்டன்), அஜந்தன் (சமுர்த்தி உத்தியோகத்தர்- நெடுங்கேணி), ரவிவர்மன் (ஊடகவியலாளர்), யாழினி (ஆசிரியை- நுகேகொட) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தா, லோஜினி, ஆர்த்தி, கங்கா சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சாருஜன், சாளினி, சர்மினி, ஆருயன், டிவார்த்தினி, தனுசியா ஆகியோரின் அன்பு தாத்தாவும், தவச்செல்வம், குணவதி, ஜெயவதி, தர்மவதி, புஸ்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவமதி, லேஸ்ரிமொரிஸ், மனோகரன், இராகவன், தேவராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (06-02-2018) செவ்வாய்க்கிழமை இடம்பெறும். பிற்பகல் ஒரு மணியளவில் மட்டுவில் தெற்கில் உள்ள அவரது ‘ஞானபதி’ இல்லத்தில் ஆராதனைகள் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் நேரியதூபு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தார்.