Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோணேஸ்வரி நடேஸ்வரன்

மரண அறிவித்தல்

Jun 29th, 2018
1019
கோணேஸ்வரி நடேஸ்வரன்
யாழ்ப்பாணம்
10-07-1939 - 25-06-2018

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரி நடேஸ்வரன் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடேஸ்வரன்(நாகராஜா) அவர்களின் பாசமிகு மனைவியும், கோணேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற இந்துபாலா(பிரான்ஸ்), சிறிதரன்(கனடா), ரவீந்திரன்(கனடா), தவமலர்(ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்னலட்சுமி, சின்னராசா, சின்னமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்