Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி

மரண அறிவித்தல்

Jan 5th, 2017
1053
chandra
சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி
யாழ். வட்டுக்கோட்டை
14 -02-1942 - 04-01-2017

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கு மயிலியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை திருபுரிநாகேஸ்வரி அம்மா அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாதுரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், வசந்தராஜா, வசந்தினி, வனதா, சுசீலா, சதீஸ்வரி, திருச்சந்திரேஸ்வரன், திரேஸ்வரி, காலஞ்சென்ற ரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம், துரைச்சாமி, சுந்தரமூர்த்தி, மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற கனகரத்தினம், நவகுலராஜா, சிவசுந்தரராஜா, சற்குணசீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரஜனி, இராசேந்திரம், குமார்செல்லத்துரை, நாகசிவபாலன், கோகுலராஜா, கஜனா, அருளீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற செல்வரத்தினம், நவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.