Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகுருநாதன் பரமேஸ்வரி

மரண அறிவித்தல்

Nov 8th, 2017
1041
fffff
சிவகுருநாதன் பரமேஸ்வரி
யாழ். கலட்டி பண்டத்தரிப்பு
06 08. 1947 - 05.11.2017

யாழ். கலட்டி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் பரமேஸ்வரி அவர்கள் 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சிவசாந்தி, சுகந்தி, ஜெயந்தி, முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், பரமானந்தம், திருச்செல்வம், மற்றும் மனோகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ,சிங்கராஜா, ரவி, சுபோதரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அகலியா, தர்சனா, அபிராம், கிருஷ்ணி, தக்‌ஷாயினி, கீர்த்தன், கோபிராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்