Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவபூரணம் மனோகரன்

மரண அறிவித்தல்

Jan 22nd, 2018
1037
சிவபூரணம் மனோகரன்
எழுதுமட்டுவாழ், விழுபளை
- 20.01.2018

எழுதுமட்டுவாழ் விழுபளையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, சிவபூரணம் மனோகரன் 20.01.2018 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மனோகரனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வாகளான செல்லத்துரை – இராசமணி தம்பதியரின் புதல்வியும், சிவகரனின் அன்புத் தாயும், ஜெயபாரதியின் அன்பு மாமியும், காலஞ்சென்றவர்களான இராசையா தம்பதிய ரின் மருமகளும், நடராசா, அன்னபாக்கியம். இராஜேஸ்வரி. மகேஸ்வரி. பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுதாகரன் அவர்களின் சிறிய தாயும், உதயணன், யாழேந்திரன் ஆகியோரின் பெரிய தாயும், விஜிதா, பார்த்தீபன் ஆகியோரின் மாமியும், அஞ்சலினா, சியான் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.01.2018) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இராமியன் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.