Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமதி கந்தசாமி சரஸ்வதி

மரண அறிவித்தல்

Apr 11th, 2018
1016
திருமதி கந்தசாமி சரஸ்வதி
யாழ்ப்பாணம்
24-04-0942 - 09-04-2018

யாழ். கரவெட்டி வதிரியூர் வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், ராகவன்(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், மகேஸ்வரி, பாலசிங்கம், இராசரட்ணம், நடராசா மற்றும் கிருஷ்ணராஜா, கதிர்காமத்தம்பி, கமலேஷ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ராஜகாந்தன், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும், ரஜீவன், வினோஜன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.