Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமதி கந்தையா சோதிப்பிள்ளை

மரண அறிவித்தல்

Apr 11th, 2018
1012
திருமதி கந்தையா சோதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
15-04-1931 - 09-04-2018

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோதிப்பிள்ளை அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மீனாட்சி தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற இளங்கோ, ஜெயகலாவதி(ஜெர்மனி Heilbronn), பத்மராணி(ஜெர்மனி Heilbronn), யோகேஸ்வரி, யோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(லவன்- Lowfare Travels Inc) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சந்திரசேகரம்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகநாதன்(ஜெர்மனி Heilbronn), இராசரெத்தினம்(ஜெர்மனி Heilbronn), கமலநாதன், நகுலேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து, சிவபாக்கியம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரபாகர், சுபத்திரா, சுமித்திரா, பிரசன்னா, மயுரன், சாரங்கன், சிந்துயன், சீனுயன், மிதுயன், விநோதன், ஆதவன், ஜனகன், கவி, காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், வலன்ரினா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்