Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருமதி யோகராஜா ஈஸ்வரதேவி

மரண அறிவித்தல்

Jan 2nd, 2018
1038
திருமதி யோகராஜா ஈஸ்வரதேவி
யாழ்ப்பாணம்
09-03-1942 - 23-12-2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா ஈஸ்வரதேவி அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும், பாஸ்கரன், பரமானந்தராஜா(ஆனந்தன்), கலா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பாலரத்தினம், கமலாதேவி மற்றும் இன்பரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தினி, தர்சினி, பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், சாரங்கி, சகான், தனுஸ், தனிஸ்கா, கலைவரன், கலைவாசன், கலைவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 03-01-2017 புதன்கிழமை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்