Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரு சின்னத்தம்பி சோமசுந்தரம்

மரண அறிவித்தல்

Mar 10th, 2018
1048
திரு சின்னத்தம்பி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
30-01-1929 - 04-03-2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo, Stovner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பியையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இரட்ணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், Dr. ஜெயமோகன்(ஜப்பான்), Dr. கிருஷ்ணமோகன்(அவுஸ்திரேலியா), கலாமதி, நிமல்மோகன், மலர்மதி(நோர்வே), ஜெயமதி, சுசந்தினி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சுசந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், இலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சண்முகநாதன், யோகராஜா, மற்றும் பத்மநாதன், கமலா, பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr. ஜெயந்தி(அவுஸ்திரேலியா), வரதராஜன், தர்மபாலன், ராணி(நோர்வே), சந்திரகுமார், தர்மபாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. சஞ்சீவ்(அவுஸ்திரேலியா), வைஷ்ணவி அருண், ராகவி, சாம்பவி, தியூரன், தயனன், தனுசினா, தக்சினா, மதுஷன்(நோர்வே), டிலானி, சஜீந்த், யசானி, தயானி, கஜினி, வனுஜன், கேலா, சைலா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12-03-2018 திங்கட்கிழமை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வரதராஜன்(மருமகன்)