Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரு செல்வரத்தினம் மதியழகன்

மரண அறிவித்தல்

Feb 3rd, 2018
1043
திரு செல்வரத்தினம் மதியழகன்
யாழ்ப்பாணம்
15-01-1972 - 01-02-2018
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மதியழகன் அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வரத்தினம் பரஞ்சோதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், தர்மினி அவர்களின் அன்புக் கணவரும், பிரவீன், ரம்மியா, சந்தியா, செளமியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மாலதி, பார்த்தீபன் ஆகியோரின் அருமைச் சகோதரரும், லோகேஸ்வரன்(ரவி), பாலகுமார்(பாலா), ரஞ்சித்குமார்(ரஞ்சன்), உதயராணி, உதயகலா(இலங்கை), பாமினி, குமுதினி(இலங்கை), புனிதவதி, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், உதயகுமார், சந்திரமோகன், ராஜன் ஆகியோரின் அன்புச் சகலனும், பிரேமன், சரணியா, மிருதுளா, அபிசா, நிவிதா, பிரணவன், வித்தியா, கிருஷன், தினேசன், திலோஷனா ஆகியோரின் அன்பு மாமாவும், பிரசன்னா, நிரூசன், விதுசன், திலக்‌ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கீர்த்திகா, சிந்துஜன், சகானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12-02-2018 திங்கட்கிழமை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்